Published:Updated:

போட்டுடைத்த ஸ்டாலின்.. ஆளுநர் 'பல்டி' பின்னணி! - EPS-க்குப் புதிய குடைச்சலா? - IPL டிக்கெட் எங்கே?

Vikatan Highlights April 12
Listicle
Vikatan Highlights April 12

பிரதமரிடம் போட்டுடைத்த ஸ்டாலின்... ஆளுநரின் 'பல்டி' பின்னணி!, எடப்பாடிக்குப் புதிய குடைச்சலா?!, ஐபிஎல் டிக்கெட் எங்கே போகிறது..? சீனா - அதானி: சர்ச்சையும் முழுப் பின்னணியும்!, சம்பளக்காரர்களுக்கான முதலீட்டு விதிமுறைகள்!, மிஸ்டர் மியாவ்: விஜய் சேதுபதியுடன் இணையும் சேரன்!


1
ஆர்.என்.ரவி, ஸ்டாலின், மோடி

பிரதமரிடம் போட்டுடைத்த ஸ்டாலின்... ஆளுநரின் 'பல்டி' பின்னணி!

'ஒரு மசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம்' என்றெல்லாம் தமிழக அரசை சீண்டிக்கொண்டிருந்த ஆளுநர், திடீரென பல்டி அடித்து 'ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா'-வுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன..?

மேலும், இதற்கு பிரதமரின் சென்னை விசிட்டின்போது முதல்வர் ஸ்டாலின் அவருடன் தனியே 20 நிமிடங்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அந்த பேச்சு வார்த்தையின்போது ஆளுநர் தொடர்பாக ஸ்டாலின் போட்டுடைத்த விஷயம் என்ன..?

கூடவே ராஜ் பவன் செலவு கணக்கையெல்லாம் தோண்டி எடுத்து, ஸ்டாலின் ஆடிய அரசியல் ரம்மியை விவரிக்கும் இன்றைய ஜூனியர் விகடனின் கவர் ஸ்டோரியை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

மிஸ்டர் கழுகு: மோடி வருகை... திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏன்?

எடப்பாடி 'ஆங்கிரி பேர்டா' னதற்கான காரணம்...

மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி

வேகமெடுக்கும் பன்னீர் ... கைகோக்கும் சசிகலா... எடப்பாடிக்குப் புதிய குடைச்சலா?!

திருச்சியில் வரும் 24-ம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் கடந்த வாரம் அறிவித்தார். மேலும், கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு உறுதியாக அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்தார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் சசிகலாவும் கலந்துகொள்ளலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பன்னீர் காட்டும் இந்த புதிய வேகம் எடப்பாடிக்குப் புதிய குடைச்சலை ஏற்படுத்துமா..?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

கர்நாடகா: பாஜக  வேட்பாளர் பட்டியல் வெளியீடு... வெற்றி கிடைக்குமா?

ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக்கணிப்புகள் சில இப்போதைய சூழலில், காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகக் கூற, பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

ஏராளமான புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியப் பிரமுகர்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பாஜக-வுக்கு 'பலன்' தருமா..?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கவுன்ட்டர் டிக்கெட் விற்பனை

ஐபிஎல் டிக்கெட் எங்கே போகிறது..? 

சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி இன்று எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்களுக்கு ரொம்பவே டிமாண்ட். பல ரசிகர்களும் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருக்கின்றனர்.

யாருக்குமே டிக்கெட் கிடைக்கவில்லையெனில், சேப்பாக்கம் மைதானத்திலுள்ள அந்த 33,500 இருக்கைகளுக்கான டிக்கெட்களும் எங்கேதான் செல்கின்றன?

டிக்கெட் விற்பனையில் என்னதான் நடக்கிறது..?

உள்விவகாரங்கள் அறிந்தவர்கள் சொல்லும் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
அதானி - ஹிண்டன்பர்க்

'சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - சர்ச்சையும் முழுப் பின்னணியும்!

'அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கிறது.

என்ன நடக்கிறது..?

எங்கிருந்து இந்தச் சர்ச்சை தொடங்கியது..?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
முதலீடு

மாதச் சம்பளக்காரர்களுக்கான 4 முதலீட்டு விதிமுறைகள்!

மாதச் சம்பளம் பெறும் இளைஞர்கள் சில எளிய, முக்கியமான விதி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்களுடைய முதலீட்டை லாபகரமாக மாற்றிக்கொள்ள முடியும்.

அதற்கான 4 விதிமுறைகளை விவரிக்கிறார் முதலீட்டு ஆலோசகர் என்.விஜயகுமார்.

படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
sex education

தாம்பத்திய உறவின்போது விந்து வராத பிரச்னை: காரணங்கள், தீர்வுகள்!

ண்களின் விந்து முந்துதல் பிரச்னை பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பல மருத்துவர்கள் ஊடகங்களில் பேசுகிறார்கள் என்பதால், அதுபற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இருக்கிறது.

ஆனால், ஆண்கள் மத்தியில் 'தாம்பத்திய உறவின்போது விந்து வெளியேறுவதில்லை' என்கிற பிரச்னை ஒன்றும் இருக்கிறது.

மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்லும் அதற்கான தீர்வுகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
விஜய்சேதுபதி

மிஸ்டர் மியாவ்: விஜய் சேதுபதியுடன் இணையும் சேரன்!

யக்குநர்கள் பலருக்குமான முன்னுதாரணமாக சசிகுமாரின் பாணி இருப்பதாக பாராட்டித்தள்ளிக்கொண்டிருக்கிறது 'ஹாட் ஸ்டார்' நிறுவனம். அப்படி என்ன செய்துவிட்டார் சசிகுமார்..?

ஆர்யாவின் அடுத்தபடத்தை இயக்குபவர் யார்..?

விஜய் சேதுபதியுடன் இணையும் சேரன்...

மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...