Published:Updated:

ரஜினியின் ஆந்திர அரசியல் சர்ச்சை - 'சபரீசன் - OPS சந்திப்பு ஏன்?' - வங்கிகள் செய்யும் அநியாயம்!

Vikatan Highlights May 8
Listicle
Vikatan Highlights May 8

ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிய ரஜினி... நடந்தது என்ன?, திமுக இரண்டாண்டு ஆட்சி: சர்வே முடிவுகள்!, + 2 தேர்வு முடிவு: அமைச்சர் மீது குற்றச்சாட்டு!, 'சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்..?' வங்கிகள் செய்யும் அநியாயம்!, 'கோடை மழையில் நனைந்தால்...',"கமலின் 'ஆளவந்தான்' மீண்டும் ரிலீஸ்?"


1
ரஜினிகாந்த்

ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பிய ரஜினி... நடந்தது என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் ஒரே ஒரு 'மேடைப் பேச்சு' ஆந்திர அரசியலில் கடந்த ஒரு வாரமாக அனலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசிய பேச்சுதான் ஆந்திர அரசியலில் அனலைக் கிளப்பியது.

அப்படி என்ன ரஜினி பேசினார்..?

ரஜினியின் பேச்சினால் எழுந்த சலசலப்பு, அதற்கு ஆளும் ஜெகன்மோகன் அரசில் துணை முதல்வராக இருக்கும் நடிகை ரோஜா கொடுத்த பதிலடி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இன்று வெளியான Vikatan Plus இதழில்...

படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

Exclusive Survey: திமுக இரண்டாண்டு ஆட்சி: சர்வே முடிவுகள்!

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


2
`ப்ளஸ் டூ தேர்வு முடிவு

+ 2 தேர்வு முடிவு: "அமைச்சருக்காக 8.51 லட்சம் மாணவர்கள் காத்திருந்த அவலம்!" 

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், 10.05 மணிக்கு தான் அவர் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதனால் 30 நிமிடங்களுக்கு மேல் மாணவர்கள் பதைபதைப்புடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தாமதத்துக்கு என்ன காரணம்..?

இது தொடர்பாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
ஓ.பி.எஸ் - சபரீசன் சந்திப்பு

'சபரீசனை ஓ.பி.எஸ் சந்தித்தது ஏன்..?'  - ஜெயபிரதீப் விளக்கம்

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியைக் காணச் சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்துப் பேசினர்.

இவர்கள் பேசிக்கொள்ளும் புகைப்படம், வீடியோ அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில்,

இந்தச் சந்திப்பு குறித்து ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

மிஸ்டர் கழுகு: - விலக்கிவைக்கப்பட்டாரா அமைச்சர்?

படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
யெஸ் பேங்க்

வங்கிகள் செய்யும் அநியாயம்! 

க்கள் வாங்கிய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்வது பற்றி அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், மக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கிய கடனை அந்த வங்கியே தள்ளுபடி செய்து, பணம் தர முடியாது என்று சொல்லும் அநியாயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வங்கியிடம் பணம் கொடுத்து வைத்திருந்தவர்களுக்கு வட்டி மட்டுமல்ல, அசலும் கிடையாது என்று தைரியமாக அறிவித்திருக்கிறது ஒரு வங்கி. அந்த வங்கியின் பெயர், யெஸ் பேங்க் (Yes Bank). அட, இப்படியும் நடக்குமா என்று கேட்கிறீர்களா?

வாருங்கள்... என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

செலவு... சிக்கனம்... செய்யக்கூடாத 6 'செலவுத்' தவறுகள்!

படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
RR v SRH

RR v SRH: ஆட்டத்தின் ஒரே 'நோபால்' போட்டியின் முடிவை மாற்றியதா?!'

"You can never never feel, you have won the game until you have won it"

நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இதைச் சொல்லியிருக்கிறார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகளுடனும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கடந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.

இதுபோன்ற `ப்ளே ஆப்' -க்கு முந்தைய நேர பரம பத ஆட்டங்கள்தாம் ஐ.பி.எல்-லின் சிறப்பம்சம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
மழை

கோடை மழையில் நனைந்தால் சளி, காய்ச்சல் வருமா? மருத்துவ விளக்கம்!

கோடை‌வெயில் சுட்டெரித்தாலும் தற்போது ஆங்காங்கே கோடை மழையும் பெய்து, கொஞ்சம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், "கோடைக்கால மழையில் நனையவே கூடாது; அவ்வாறு நனைந்தால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்" என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோன்ற கருத்துகள் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து பொது மருத்துவர் விஷாலி சொல்வதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
ஆளவந்தான் | Aalavandhan

"கமலின் 'ஆளவந்தான்' மீண்டும் ரிலீஸ்?"- தயாரிப்பாளர் தாணு விளக்கம்!

சியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப் பயன்படுத்திய பெருமை `ஆளவந்தான்' படத்திற்கு உண்டு. "கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்" என கமல் கர்ஜிக்கும் 'ஆளவந்தான்' படம், 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் வெளியாகவிருக்கிறது.

நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்பட்ட வெர்ஷனாக வரவிருக்கிறது என்கிறார்கள். 'ஆளவந்தான்' ரி-ரிலீஸ் உண்மைதானா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான தாணு என்ன சொல்கிறார்..?

படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
அனுஷ்கா

கோலிவுட் ஸ்பைடர்: விஜய் படத்தில் அனுஷ்கா!

சூர்யாவின் `வாடிவாசல்' படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் வெற்றிமாறன். படத்தில் நுணுக்கமான அனிமேஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால், அதை வடிவமைக்க லண்டன் பறந்திருக்கிறார்.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் சுவாரஸ்யமான சினிமா செய்திகள்...

* மிலிட்டரி கதையில் சிவகார்த்திகேயன்!

* பிஸியாக இருக்கும் சரத்!

* விஜய் படத்தில் அனுஷ்கா!

* ஒரு வருஷம் வெயிட் பண்ணச் சொல்லும் பிரதீப் ரங்கநாதன்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...