இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இதற்கு `நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ முடியாது’ என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.