Published:Updated:

பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

பிளஸ் 2 பொதுத் தேர்வு
News
பிளஸ் 2 பொதுத் தேர்வு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

Published:Updated:

பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

பிளஸ் 2 பொதுத் தேர்வு
News
பிளஸ் 2 பொதுத் தேர்வு

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன, 12-ம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் எனப் பல மாநிலங்களில் வீரியம் பெற்றிருக்கும் வைரஸ், தற்போது தமிழகத்திலும் பெரும்பாலானவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதனிடையே இந்த வருடமாவது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வைத் தள்ளி வைப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll
பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll
பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll
பிளஸ் 2 பொதுத் தேர்வு | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...