ஹெல்த்
Published:Updated:

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர்

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

‘ப்ரீ டயாபடிஸ்’ என்பது சர்க்கரைநோயின் முந்தையநிலை என்பதால், மாத்திரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்காது. மற்றபடி, சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு நடைமுறைகள் ஓரளவுக்கு இவர்களுக்கும் பொருந்தும். முக்கியமாக முடிந்தவரை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இது உடலின் சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் உடல் எடையையும் சீராகப் பராமரிக்க உதவும்.

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்
பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்
பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்
பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

கவனம்: இது வயது வந்தவர்களுக்கு பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் அளவு. ஒருவரின் உடல் எடை, உடல் உழைப்பு போன்றவற்றைப் பொறுத்து சிறிது மாற்றம் இருக்கலாம். எனவே, உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம்.

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்



குறிப்பு:-


குறைந்த அளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு நாளைக்கு 15மி.லிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு அரை லிட்டர் எண்ணெய் போதுமானது.

வாரத்தில் இரண்டு நாள் கீரைகள் சேர்த்துக்கொள்ளலாம்.

கட்டாயம் தினசரி ஏதாவது ஒருவகை பருப்பு  உணவு சேர்த்துக்கொள்ள வேண்டும். பருப்பை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.

* நார்ச்சத்துள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை, மைதா தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு: ஜி.லட்சுமணன்