ஹெல்த்
Published:Updated:

ஆ... அலாரம்!

ஆ... அலாரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆ... அலாரம்!

சீக்கிரம் கண்விழிப்பதற்கான டிப்ஸ்

ஆ... அலாரம்!
ஆ... அலாரம்!

தூங்கும்முன் புத்தகம் படியுங்கள். அதை ஆன்லைனிலோ, கிண்டில் வெர்ஷனிலோ படிக்காமல் புத்தகமாகக் கையில் வைத்து வாசியுங்கள்.

ஆ... அலாரம்!

டுத்த நாள் சாப்பிடப் போகிற உங்களின் விருப்பமான உணவுகளைத் திட்டமிடுங்கள். அந்த உணர்வு உங்களைச் சீக்கிரம் கண்விழிக்கத் தூண்டும்.

ஆ... அலாரம்!

ரியான நேரத்துக்கு அலாரம் செட் செய்து, அதை உங்கள் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள். அப்போதுதான் அதன் தலையில் தட்டிவிட்டு, இன்னும் அரை மணி நேரம் கூடுதலாகத் தூங்குவதைத் தவிர்க்க முடியும்.

ஆ... அலாரம்!

தூங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் குடியுங்கள். அது உங்களை ரிலாக்ஸ் செய்யும். காலையில் சரியான நேரத்துக்கு எழுப்பிவிடும்.

ஆ... அலாரம்!

டுத்த நாள் செய்யப்போகிற சுவாரஸ்யமான விஷயங்களைப் பட்டியலிட்டுப் பிளான் செய்யுங்கள். அந்த சுவாரஸ்யமே உங்களை அதிகாலையில் சரியான நேரத்துக்கு எழுப்பிவிடும்.

ஆ... அலாரம்!

ண்டிப்பாகப் படுக்கையறையில் மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள். காரணத்தை நீங்களே அறிவீர்கள்.

ஆ... அலாரம்!

தூங்கும் அறையில் சிறு வெளிச்சம்கூட இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முழுமையான இருட்டில் தூங்கும்போதுதான் தூக்கத்துக்குக் காரணமான மெலட்டோனின் ஹார்மோன் நன்கு சுரக்கும். முழுமையாகத் தூங்கும்போது சீக்கிரம் கண்விழிப்பதும் சுலபம்.

ஆ... அலாரம்!

ங்கள் படுக்கை விரிப்பும் படுக்கை அறையும் இதமான வெப்பத்தில் இருக்கட்டும். அதிக சூடோ, அதிகக் குளிரோ நல்ல தூக்கத்துக்கு உகந்தவையல்ல. தூக்கத்தில் தடை ஏற்பட்டால் காலையில் சீக்கிரம் கண்விழிப்பதிலும் சிக்கல்கள் வரும்.