பிரீமியம் ஸ்டோரி

ருமத்தில் சுருக்கம் ஏற்பட, `கொலாஜன்’ என்கிற புரதம் வெளியேறுவதுதான் காரணமாக இருக்கிறது. 20 வயதுக்குப் பிறகு சருமத்தில் இருந்து ஒரு சதவிகிதம் அளவுக்கு கொலாஜன் வெளியேறுகிறது. 30 வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றும் சுருக்கம், 40 வயதில் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த வயதில் கொலாஜன் உற்பத்தித்திறனும் குறைகிறது. தினசரி உணவில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளே கொலாஜன்  உற்பத்திக்குத் துணைபுரிகின்றன.

கொலாஜன் பூஸ்டர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு