Published:Updated:

சருமத்தைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? - ஒரு மினி டெஸ்ட்! #Quiz

சருமம் பற்றிய உங்கள் நிபுணத்துவத்தை அறிந்துகொள்ள ரெடியா?

சருமம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
சருமம் பற்றி அறிந்துகொள்ளுங்கள் ( freepik )

``சருமப் பராமரிப்புப் பொருள்களோ, காஸ்மெடிக் பொருள்களோ... நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும், உங்களின் சருமத் தன்மைக்கு அது பொருத்தமானதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.

சருமத்தின் வகைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்
சருமத்தின் வகைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்
freepik

அதற்கு முதலில், சரும வகை மற்றும் அதன் இயல்பு பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். சருமத்தின் தன்மைக்குப் பொருத்தமில்லாத க்ரீம்களையோ, மேக்கப் பொருள்களையோ உபயோகித்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது" என்கிறார் அழகுக் கலை நிபுணர் ராதிகா.

``சருமத்தின் தன்மை குறித்த விஷயங்களில் நீங்கள் எந்தளவுக்குத் தேர்ந்தவர் என்பதை, ஒரு டெஸ்ட் வைத்துப் பார்த்துவிடலாமா?" என்கிறார் ராதிகா. ரெடியா?

அழகுக் கலை நிபுணர் ராதிகா
அழகுக் கலை நிபுணர் ராதிகா

நீங்கள் செய்ய வேண்டியது, கீழிருக்கும் ஸ்டேட்மென்டுகள் சரியா, தவறா என உங்கள் பதில்களைத் தேர்ந்தெடுங்கள். இறுதியில் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து, சருமம் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அறிந்துவைத்துள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாம்.

டெஸ்ட்ல உங்க ஸ்கோர் எவ்வளவு? கமென்ட் பண்ணுங்க!