How to: எளிய முறையில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dandruff?
- How to: சுற்றுலாவை பதற்றமில்லாமல் திட்டமிடுவது எப்படி? | How To Plan A Tension Free Trip?
- How to: சுற்றுலா தலங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? | How To Stay Safe At Tourist Places?
- How to: வாயுப் பிரச்னையில் இருந்து விடுபடுவது எப்படி? | How To Get Rid Of Gas Trouble?
- How to: கருவுறுதலை திட்டமிடுவது எப்படி? | How To Plan For Pregnancy?
- How to: உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?| How To Increase Bone Strength By Food?
- How to: உணவின் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிப்பது எப்படி? | How To Increase Hemoglobin Through Food?
- How To: எளிதாக GSTIN எண் பெறுவது எப்படி? | How to Get GSTIN Number Easily?
- How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?
- How To: உடல் சூட்டை தணிக்கும் சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? | How To Prepare Cumin Water?
- How To: பால்வினை தொற்றை தவிர்ப்பது எப்படி? |How To Protect From Sexually Transmitted Diseases?
- How to: ஆண்ட்ராய்ட் மொபைலில் அழித்த படங்களை திரும்ப எடுப்பது எப்படி? |How to recover deleted photos?
- How to: கூகுள் மேப் லொகேஷன் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி? I How To Clear Google Map Location History?
- How To: சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How To Prevent Urinary Tract Infection?
- How To: JPG file-ஐ PDF file ஆக மாற்றுவது எப்படி? |How To Convert JPG File To PDF File?
- How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? | How To Prevent Kidney Stones?
- How To: அழுக்கான சுவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean A Dirty Wall?
- How To: யூடியூபில் பணம் சம்பாதிப்பது எப்படி?|How To Earn Money On YouTube?
- How To: AFCAT தேர்வு முடிவை இணையத்தில் பார்ப்பது எப்படி? | How To Check AFCAT Result Online?
- How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How To Use Green Tea For Skin Care?
- How to: மைக்ரோவேவ் அவனை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி? | How To Clean A Microwave Oven?
- How To: மரப்பொருள்களை பராமரிப்பது எப்படி? | How To Take Care Of Wooden Products?
- How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding?
- How to: மெஹந்தியை சிவக்க வைப்பது எப்படி? | How To Make Mehndi Look Darker?
- How to: கூகுள் பிசினஸ் புரொஃபைல் உருவாக்குவது எப்படி? | How To Set Up A Google Business Profile?
- How to: கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி ? | How To Make Karuppu Kavuni Rice Porridge?
- How to: உடற்பயிற்சிகளால் முதுகுவலியை போக்குவது எப்படி? | How To Relieve Back Pain With Exercises?
- How to: வீட்டில் செல்லப்பிராணியின் ரோமம், எளிதாக அகற்றுவது எப்படி? | How To Remove Pet Hair At Home?
- How to: சருமத்துக்கு ஏற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி? | How To Choose Foundation For Skin?
- Skin எப்போவுமே Young-ஆ இருக்க 3 Best Natural Skin Tightening Home Remedies | Face Lifting Massage
- How to: வெள்ளை ஷூக்களை பளிச்சிடச் செய்வது எப்படி? | How To Clean White Shoes?
- How to: சைபர் வழக்குகளை பதிவு செய்வது எப்படி? | How to register Cyber Crime?
- How to: நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி? | How To Keep Nails Healthy?
- How To: சிபில் ஸ்கோரை சிறப்பாக பராமரிப்பது எப்படி? | How To Maintain A Healthy CIBIL Score?
- How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? | How To Change Address In Passport?
- How to: தனி பயணம் மேற்கொள்வது எப்படி? | How To Plan For A Solo Trip?
- How to: FASTag கணக்கு இருப்பை அறிந்து கொள்வது எப்படி? | How To Know Your FASTag Balance?
- How to: வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? | How To Change Voter ID Address?
- How To: வலைப்பதிவு தொடங்குவது எப்படி? | How To Create A Blog?
- டூவீலர் காப்பீடு காலாவதி தேதியை அறிவது எப்படி? | How To Know The Expiry Date Of Vehicle Insurance?
- How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter?
- How To: டிரைவிங் லைசன்ஸில் திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?
- How To: வீட்டுத்தோட்டச் செடிகளை பராமரிப்பது எப்படி? I How To Take Care Of Home Garden?
- How To: மலையேற்றம் செய்வது எப்படி?| How To Prepare For Trekking?
- How to: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?|How To Link Aadhaar With EB Connection?
- How To: குறுகிய நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean House In Short Time?
- How To: முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பது எப்படி?|How To Recover Instagram Account?
- How to:ரயில் சேவை குறைபாடு- புகார் அளிப்பது எப்படி?|How To Register Complaint With Indian Railways?
- How To: பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Aadhar Card For Baby?
- How to: ஃபிரிட்ஜில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?| How To Make Fridge Plastic Free?
- How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?
- How To: தொடர்பு திறனை வளர்த்துக்கொள்வது எப்படி? | How To Develop Communication Skills?
- How to: ஆதார் அட்டையில் போட்டோ மாற்றுவது எப்படி? | How To Change Photo In Aadhar Card?
- How To: குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி?|How To Make Baby Skin Care Packs?
- How To: மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?| How To Get Higher Education Scholarship?
- How To: கால்நடை படிப்பு~ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?|How To Apply Online For Veterinary Course?
- How To: இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெறுவது எப்படி?|How To Get Verified On Instagram?
- How To: ஆன்லைனில் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது எப்படி? |How to Register Companies Online?
- How to: நீட் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?|How to know NEET result?
- How to: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? |How To Store Breast Milk?
- How to: வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி? | How to Link Voter ID with Aadhar Card?
- How to: சைபர் குற்றங்களுக்கான புகாரை பதிவு செய்வது எப்படி? | How to File a Cyber Crime Complaint?
- How To: ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?|How to Change Address in Aadhar Card?
- How To: உங்களின் EPF நிதி இருப்பை எளிதாக அறிவது எப்படி? |How To Know Your EPF Balance?
- How to: சருமத்திற்கு ஏற்ற Cleanser வீட்டிலேயே தயார்செய்வது எப்படி?|How To Prepare Cleanser At Home?
- How To: வீட்டிலேயே இயற்கையாக குங்குமம் தயாரிப்பது எப்படி? I How To Prepare Kumkum At Home?
- How to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat?
- How To: உள்ளாடைகளை பராமரிப்பது எப்படி?|How To Take Care Of Inner-wear?
- How to: படிக்கும் நேரத்தில் தூக்கத்தைத் தவிர்ப்பது எப்படி? How To Avoid Daytime Sleepiness?
- How to: ஆண்ட்ராய்டு மொபைலில் IMEI எண்ணை கண்டறிவது எப்படி?|How to find IMEI number?
- How to: கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? | How To Control Anger?
- How to: வீட்டிலேயே எளிதாக ஹென்னா தயாரிப்பது எப்படி? I How To Make Herbal Henna At Home?
- How to: டிவி திரையை சுத்தம் செய்வது எப்படி? I How to clean TV screen?
- How to: கண்ணாடியை சுத்தம் செய்வது எப்படி? I How to clean glass surface?
- How to: எலிகளை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி? I How to get rid of rats?
- How to: வெள்ளிப் பொருள்களை `பளிச்’ என சுத்தம் செய்வது எப்படி? I How to clean Silver at home?
- How to: வீட்டிலேயே மொஸரெல்லா சீஸ் செய்வது எப்படி? I How to make Mozzarella cheese at home?
- How to: பயணத்தில் செரிமானப் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid indigestion in travel?
- How to: மேக்கப் தவறுகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid Makeup Mistakes?
- How to: நேர்காணலில் உங்களை சுயஅறிமுகப்படுத்துவது எப்படி?How to Introduce Yourself in an Interview?
- How to: வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி? I How to get rid of Lizards at home?
- How to: சருமப் பொலிவுக்கான ஜூஸ் தயாரிப்பது எப்படி? I How to prepare Homemade Juice for Skin Glow?
- How to: ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை பராமரிப்பது எப்படி? I How to take care of Aari work clothes?
- How to: வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் எலும்பை பலப்படுத்துவது எப்படி? I How to strengthen bones?
- How to: சருமப் பராமரிப்புக்கு எலுமிச்சையை பயன்படுத்துவது எப்படி? I How to use lemon for skin care?
- How to: வீட்டில் மின்சார பயன்பாட்டை குறைப்பது எப்படி? I How to save electricity at home?
- How to: LIC IPO பங்கு கிடைத்துள்ளதா எனக் கண்டறிவது எப்படி? I How to check LIC IPO allotment status?
- How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?
- How to: தங்க, வைர நகைகளை சுத்தம்செய்வது எப்படி? How to clean gold, diamond jewels at home?
- How to: கழுத்துக் கருமையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dark neck?
- How to: LIC IPO-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? How to apply for LIC IPO?
- How to: வீட்டிலேயே ORS கரைசல் தயாரிப்பது எப்படி? How to prepare ORS drink at home?
- How to: நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? I How to apply UGC NET online?
- How to: வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி? I How to do facial at home?
- How to: வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to take care of indoor plants?
- How to: மாடித்தோட்ட தவறுகளைத் தவிர்ப்பது எப்படி? I How to avoid terrace gardening mistakes?
- How to: ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பை பின்பற்றுவது எப்படி? How to do anti ageing skin care routine?
- How to: வீட்டிலேயே பனீர் செய்வது எப்படி? I How to make Paneer at home?
- How to: உங்களுக்கு ஏற்ற ஜிம்மை தேர்ந்தெடுப்பது எப்படி? I How to choose a gym?
- How to: தனியார் பள்ளி இலவச சேர்க்கை, விண்ணப்பிப்பது எப்படி? How to apply for RTE admission online?
- How to: மாதவிடாய் நாள்கள் அலர்ஜியை தவிர்ப்பது எப்படி? I How to avoid rashes during periods?
- How to: ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி? I How to do skin care routine for men?
- How to: கர்ப்ப பரிசோதனை கிட்; பயன்படுத்துவது எப்படி? I How to use pregnancy test kit?
- How to: வீட்டை நறுமணமாக வைத்துக்கொள்வது எப்படி? How to make home smell good?
- How to: உதடுகளை பராமரிப்பது எப்படி? I How to take care of lips naturally?
- How to: ஆடைகளில் படிந்த கறைகளை நீக்குவது எப்படி? I How to remove stains from clothes?
- How to: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? I How to apply first graduate certificate online?
- How to: வீட்டிலேயே டீடாக்ஸ் டிரிங்க் தயாரிப்பது எப்படி? I How to prepare detox drink?
- How to: பாதவெடிப்பை சரிசெய்வது எப்படி? I How to get rid of cracked heels?
- How to: நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for NEET - UG online?
- How to: கோடைக்காலத்தில் சளிப்பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? | How to prevent summer colds?
- How to: வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி? | How to make aloe vera gel at home?
- How to: சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி? | How to select and use Sunscreen?
- How to: ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? | How to avoid online scams?
- ஹெல்மெட் ஏற்படுத்தும் முடி உதிர்வை தவிர்ப்பது எப்படி? | How to prevent hair loss caused by helmet?
- How to: கோடைக்காலத்தில் கேசத்தை பராமரிப்பது எப்படி? | How to maintain hair during summer?
- How to: மாடித்தோட்டச் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to take care of terrace garden plants?
- ஆண்கள் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி? | How to Find Best Hair Style For Men's Face Shape?
- How to: மாடித்தோட்ட குரோ பேக் தேர்ந்தெடுப்பது எப்படி? | How to choose grow bag for terrace garden?
- How to: பேன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of lice?
- How to: வீட்டில் கீரை சாகுபடி செய்வது எப்படி? | How to grow spinach at home?
- How to: வால்நட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி? | How to eat walnut?
- How to: பட்டுப் புடவையை அலசுவது எப்படி? | How to wash silk sarees?
- How to: லேப்டாப் டிஸ்ப்ளே, கீபோர்டு சுத்தம் செய்வது எப்படி? | How to clean laptop screen, keyboard?
- How to: எளிய முறையில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dandruff?
- How to: நுனிமுடிப் பிளவை சரிசெய்வது எப்படி? | How to strengthen hair split ends?
- How to: வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? | How to grow coriander leaves at home?
- How to: கேசத்துக்கு சீரம் பயன்படுத்துவது எப்படி? | How to use serum for hair?
- How to: முகத்தில் சேர்ந்த கொழுப்பைக் கரைப்பது எப்படி? | How to reduce face fat?
- How to: வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டுவது எப்படி?| How to get rid of mosquitoes at home?
- How to: ஃபிரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி? | How to keep the refrigerator clean?
- How to: முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி? | How to use multani mitti?
- How to: சிறிய தீக்காயத் தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to remove burn marks?
- How to: வீட்டிலேயே தியானம் செய்யப் பழகுவது எப்படி? | How to do meditation at home?
- TNPSC குரூப் 2 / 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for TNPSC Group 2 / 2A exam?
- How to: மேல் பாதத்தில் படியும் கருமையை நீக்குவது எப்படி? | How to remove tan from feet?
- How to: சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி? | How to do charcoal facial?
- How To: வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of mouth smell?
- How to: வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி? | How to do manicure at home?
- How to: வீட்டுக்குள் ஏற்படும் காற்றுமாசுவைக் குறைப்பது எப்படி? | How to reduce indoor air pollution?
- How to: வீட்டிலேயே ABC ஜூஸ் தயாரிப்பது எப்படி? | How to prepare ABC juice at home?
- How to: வீட்டிலேயே முட்டை ஷாம்பூ செய்வது எப்படி? | How to make egg shampoo at home?
- How to: வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் கைவிடுவது எப்படி? | How to overcome procrastination?
- How to: வாட்டர் டேங்க்கை சுத்தப்படுத்துவது எப்படி? | How to clean Water tank?
- How to: பற்களில் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி? | How to remove yellow stains from teeth?
- Doctor Vikatan: CT ஸ்கேனில் தெரிந்த ரத்தக்கட்டி, MRI பரிசோதனையில் காணாமல் போகுமா?
- How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?
- How to: குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும் நவீன வேளாண் கருவிகள்; விண்ணப்பிப்பது எப்படி?
- How to: கிச்சன் சிங்க் சுத்தம் செய்வது எப்படி? | How to clean kitchen sink?
- How to: தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid suicidal thoughts?
- How to: உடல் எடையைக் குறைப்பது எப்படி? | How to reduce weight with lifestyle changes?
- How to: வீட்டிலேயே நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி? | How to make chicken biryani at home?
- How to: பழ ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of fruit flies?
- How to: தொடர் விக்கலிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of hiccups?
- How to: நாய்களுக்கு தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது எப்படி? | How to vaccinate dogs?
- How to: வயிறு உப்புசத்திலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of bloating?
- How to: வளர்ப்பு மீன்களைப் பராமரிப்பது எப்படி? | How to maintain fish aquarium
- How to series: குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்வது எப்படி? | How to clean bathroom tiles?
- How to: வீக்கத்துக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? | How to do first aid for swelling?
- How to: பெண்ணுறையைப் பயன்படுத்துவது எப்படி? | How to use female condom?
- பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? | How to decorate home for birthday party?
- How to: வீட்டிலேயே பீட்சா சாஸ் செய்வது எப்படி? | How to make pizza sauce at home?
- How to: வீட்டிலேயே பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி? | How to do pedicure at home?
- How to: ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for OBC certificate?
- How to: ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயரை நீக்குவது எப்படி? | How to remove name in ration card online?
- How to series: வீட்டிலேயே ரசகுல்லா செய்வது எப்படி? | How to make rasagulla at home?
- How to series: கண்களுக்குக் கீழுள்ள கருவளையத்தை நீக்குவது எப்படி? | How to get rid of dark circles?
- How to: TNPSC தேர்வுகளுக்கு அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி; எவ்வாறு விண்ணப்பிப்பது?
- How to: ஆன்லைனில் சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? | How to get community certificate?
- How to series: தழும்புகளை மறைய வைப்பது எப்படி? | How to get rid of stretch marks?
- How to: ஆன்லைனில் வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி? | How to apply Income Certificate online?
- How to series: குரல் மாறுபாடுகளைக் குணப்படுத்துவது எப்படி? | How to cure voice disorders?
- How to series: முக சுருக்கங்களை வீட்டிலேயே நீக்குவது எப்படி? | How to get rid of wrinkles at home?
- How to series: ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது? | How to eat Flax seeds to lose body weight?
- How to series: வீட்டிலேயே பாவ் பாஜி செய்வது எப்படி? | How to make pav bhaji at home?
- How to: கோவிட் தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோடு செய்வது எப்படி?
- How to series: வீட்டிலேயே குல்ஃபி செய்வது எப்படி? | How to make kulfi at home?
- How to series: மாதவிடாய்க் கால `Mood swings'-ஐ கையாள்வது எப்படி? | How to get rid of mood swings?
- How to: இயற்கை முறையில் முகத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி? | How to remove sun tan naturally?
- How to: மின் அதிர்ச்சிக்கு முதலுதவி செய்வது எப்படி?| How to give first aid for Electric shock?
- How to series: சட்டப்படி குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி? | How to adopt a child legally?
- How to series: சைனஸ் தொந்தரவிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of Sinus?
- How to series: வீட்டிலேயே கேக் செய்வது எப்படி? | How to prepare cake at home?
- How to series: ஆன்லைனின் வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? | How to file Income Tax online?
- How to series: How to remove vaginal hair?
- How to series: மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? | How to set up terrace garden?
- How to series: வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி? | How to make hair removal wax at home?
- How to series: வீட்டிலேயே வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி? | How to make serum at home?
- How to series: வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி? | How to grow mint leaves at home?
- How to series: வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி? | How to make Rose water at home?
- How to series: காஜல் மூலம் கண்களை அழகாகக் காட்டுவது எப்படி? | How to use kajal?
- How to series: முகத்தில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி? | How to clear blackheads naturally?
- How to: அரிசி ஊறவைத்த நீரை முகம், முடிக்கு பயன்படுத்துவது எப்படி? | How to use rice water for hair?
- How to: முகத்தில் தேவையில்லாத ரோமங்களை அகற்றுவது எப்படி? | How to Remove Upper Lip Hair Naturally?
- How to series: பொலிவான முகத்துக்கு இயற்கையான வழிகள் என்னென்ன? | How to get glowing skin naturally?
- How to series: மாதவிடாய் கப் - பயன்படுத்துவது எப்படி? | how to use menstrual cup?
- How to: Online-ல் ஆதார் PVC கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Aadhaar Card?
- How to series: How to remove underarm darkness? I அக்குள் கருமையை நீக்குவது எப்படி?
- How to series: How to make Mayonnaise at home? | வீட்டிலேயே சுலபமாக மயோனிஸ் தயாரிப்பது எப்படி?
- How to series: டீ ட்ரீ ஆயில் - முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? | How to use tea tree oil?
- How to series: வயிற்றுப் பகுதி கொழுப்பை வீட்டிலேயே குறைப்பது எப்படி? | How to reduce belly fat?
- How to series: How to prepare biryani at home? | சுவையான பிரியாணி செய்வது எப்படி?
- How to series: How to get rid of oily skin? | எண்ணெய்ப்பசையான சருமம்; விடுபடுவது எப்படி?
- How to series: சிபில் ஸ்கோர் பெறுவது எப்படி? | How to get cibil score?
- How to series: சளி பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of common cold?
- How to series: ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் - உபயோகிப்பது எப்படி? | How to use finger pulse oximeter?
- How to Series: கற்றாழையின் மருத்துவ குணங்கள் என்னென்ன? உபயோகிப்பது எப்படி? | How to use Aloe Vera?
- How to Series: மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of Constipation?
- How to Series: திருமணச் சான்றிதழ் பெறுவது எப்படி?| How to get marriage certificate?
- How to Series: பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Personal Loan?
- How to Series: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for new ration card?
- How to Series: பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி? | How To Get Rid Off Dandruff?
- How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?
- Doctor Vikatan: மாதத்தில் பலநாள்களில் வெள்ளை படுகிறது; பேன்ட்டி லைனர் உபயோகிப்பது தீர்வாகுமா?
உடல்நலக் காரணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முறையிலேயே தீர்வு காண இயலும். பராமரிப்பின்மை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்குப் பின்பற்றக் கூடிய எளிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

தலையில் ஏற்படும் பெரும் பிரச்னைகளில் ஒன்று பொடுகுப் பிரச்னை. இறந்த செல்கள், தலையை சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற வெளிப்புறக் காரணிகளுடன், ஹார்மோன் சமச்சீரின்மையின் வெளிப்பாடு, தீவிர சருமப் பிரச்னைகள் போன்ற உடல்நலக் காரணிகளும் பொடுகை ஏற்படுத்தலாம். உடல்நலக் காரணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முறையிலேயே தீர்வு காண இயலும். பராமரிப்பின்மை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்குப் பின்பற்றக் கூடிய எளிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
1. தலைக்கு நீராடவும்
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாள்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தலையில் உள்ள எண்ணெய்ப் பசையைக் குறைப்பதுடன், தலையை மாசுவில் இருந்து பாதுகாக்கும். பொடுகு குறைய வழிவகுக்கும்.

2. க்ரீன் டீ:
க்ரீன் டீ தூளை புதினா எண்ணையுடன் கலந்து கூடவே வெள்ளை வினிகரை சிறிதளவு சேர்ந்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை ஸ்கால்ப்பில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பின் சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இது தலையில் ஏற்படும் அரிப்பைக் குறைப்பதுடன், பொடுகுப் பிரச்னையில் இருந்து காப்பாற்றும்.
3. டீ ட்ரீ ஆயில்:
டீ ட்ரீ ஆயில் 10 துளிகள் எடுத்துக்கொண்டு அதனுடன் 5 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து இரவு நேரத்தில் ஸ்கால்ப்பில் தடவவும். பின் காலையில் எழுந்ததும் சில நிமிடங்களுக்கு மசாஜே செய்த பின் நன்றாகத் தலையை அலசவும். இது தலையில் உள்ள பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தவும், பொடுகுப் பிரச்னையை சரிசெய்யவும் உதவும்.
4. எலுமிச்சை:
இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தலையில் தடவி இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் தண்ணீரில் கலந்து, தலைக்குக் குளித்து முடித்த பின்னர் இறுதியாக இந்தக் கலவையை கொண்டு தலையை அலசவும். இதேபோல தொடர்ந்து செய்துவர பொடுகு கட்டுப்படுத்தப்படும். எலுமிச்சை பழத்தில் உள்ள ஆசிட் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழிக்கும்.

5. மன அழுத்தம்
உடல் நலத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மனநலம்தான். தலையில் பொடுகு ஏற்படுவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணமாகலாம். அதனால் மனதின் இறுக்கங்கள் தளர்த்தி அமைதியாக இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.