Published:Updated:

ஈஸியா எரிக்கலாம் கலோரி!

ஃபிட்னெஸ்

ஈஸியா எரிக்கலாம் கலோரி!

ஃபிட்னெஸ்

Published:Updated:

ணவின்றி  உயிர் வாழ முடியாது. சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்கள் மட்டும் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேறினால்தான், மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். மனிதர்களுக்கு உடல் எடை மற்றும் அவரது உயரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1500- 2500 கலோரிகள் வரை உணவு தேவைப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட கலோரிகளை  ஏதாவது பயிற்சி மூலம் எரிக்க வேண்டியதும் அவசியம்.

ஈஸியா எரிக்கலாம் கலோரி!

• தினமும் ஒரு மணி நேரம் நன்றாக வாலிபால் விளையாடினால், 180 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• அரை மணி நேரத்தில் இரண்டு கி.மீ வரை வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டால், 80 கலோரிகளை எரிக்கலாம்.

• உங்கள் வீட்டை ஒரு மணி நேரம் சின்சியராக குனிந்து நிமிர்ந்து சுத்தம்செய்தால், உங்கள் உடலில் இருந்து 210 கலோரிகள் காலி.

• டென்னிஸ், 40 நிமிடங்கள் விளையாடினால், சுமார் 294 கலோரிகள் எரிக்கப்படும்.

• ஒரு மணி நேரத்தில் எட்டு கி.மீ தூரம் வேகமாக ரன்னிங் செய்தால், 522 கலோரிகள் வரை எரிக்கலாம்.

- பு.விவேக் ஆனந்த்