ஆரோக்கியமான உடல்

ஆரோக்கியமான உடல்

துடிப்பான வாழ்க்கைமுறை

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

புரதம் (பயறு வகைகள், முட்டை, தோல் நீக்கப்பட்ட இறைச்சி)

வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து

போதுமான அளவு தண்ணீர்

மாவுச்சத்து (சிறுதானியங்கள், தவிடு நீக்கப்படாத அரிசி)

அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள்

நல்ல கொழுப்பு (நல்லெண்ணெய், தேங்காய், வேர்க்கடலை, பாதாம், வால்நட்)

வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, 40 நிமிடங்கள் உடற்பயிற்சி

ஆரோக்கியமற்ற உடல்

உடல் உழைப்பு இல்லாமை

தவறான உணவுப் பழக்கம்

சுத்திகரிக்கப்பட்ட உப்பு, சர்க்கரை

மது, சிகரெட், புகையிலை வஸ்துக்கள்

கெட்ட கொழுப்பு (பீட்சா, பர்கர், எண்ணெயில் பொரித்த உணவுகள்)

கேக், சாக்லெட் போன்ற பேக்கரி உணவுகள்

பதப்படுத்திய மற்றும் பாக்கெட் உணவுகள்

செயற்கை நிறங்கள் சேர்த்த உணவுகள்

- மினு

ஓவியம் : கார்த்திகேயன் மேடி