Published:Updated:

தசைகள் 16

தசைகள் 16

டலுக்கு வடிவத்தைத் தருவது எலும்பு என்றாலும், உடலின் ஒவ்வோர் அசைவுக்கும் காரணமாக இருப்பது தசைகள். இவைதான், உடலை இழுத்துப்பிடித்து இயக்குகின்றன. இதயம், செரிமான மண்டலம் என உடலில் எல்லா பகுதிகளையும் சேர்த்து 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. எந்தத் தசை, எங்கே இருக்கிறது, என்ன பயன், என்ன பயிற்சி என்று தெரிந்தால்தான் தசைப்பிடிப்பு, வலி போன்ற பிரச்னைகள் இன்றி ஆரோக்கியமான முறையில் அவற்றை வலுப்படுத்த முடியும்.

தசைகள் 16
தசைகள் 16

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பி.நிர்மல்