உடற்பயிற்சி செய்யாத பலரும் சொல்லும் காரணம், நேரமின்மை. உடற்பயிற்சி உடலுக்கு வெறும் ஃபிட்னெஸ் மட்டும் அளிப்பது இல்லை. வாழும் காலத்தை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. உடற்பயிற்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

• தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• தசைகள் வலுவடையும்.
• இதயச்செயல்பாடு சீராகும்.
• மனஅழுத்தம் நீங்கும்.
• வளர்சிதை மாற்றம் சீராகும்.
• புத்துணர்ச்சி கிடைக்கும்.
• சர்க்கரைநோய் தடுக்கப்படும்.
• எலும்புகள் பலமாகும்.
• பசியைத் தூண்டும்.
• மறதிநோயைத் தடுக்கும்.
• மூட்டுகளைப்பலமாக்கும்.
• சுய ஒழுக்கம் மேம்படும்.
• வாழ்க்கைத்தரம் உயரும்.
• வலியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
• மகிழ்ச்சியான உணர்வு உண்டாகும்.
• இரவு ஆழ்ந்த தூக்கம் வரும்.
• கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
• நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
• முதுகுவலி நீங்கும்.
• உணவுப்பழக்கம் மேம்படும்.
• கெட்ட கொலஸ்ட்ரால் கரையும்.
• கல்லீரல் சிறப்பாகச் செயல்படும்.
• உடல் ஃபிட்டாகும்.
• கவனச்சிதறல் தடுக்கப்படும்.
• உடல் அழகான வடிவம் பெறும்.