
*இலக்குகளை தீர்மானியுங்கள்.
*ஃபாஸ்ட் ஃபுட்க்கு ‘நோ’ சொல்லுங்கள்.
*ஸ்வீட்ஸ், சாக்லெட் குறைத்திடுங்கள்.
*ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுங்கள்.
*ஃப்ரெஷ் பழச்சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
*சீஸன் பழங்களைச் சுவைத்திடுங்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
*போதுமான தண்ணீர் அருந்திடுங்கள்.
*எண்ணங்களைச் சீராக்கிடுங்கள்.
*விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்திடுங்கள்.
*போதுமான அளவு தூங்கிடுங்கள்.
*அனைத்தையும் பின்பற்றினால் வெற்றி நமதே!
- மினு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism