முன்பக்கம் குனிந்து செய்யும் ஆசனம் இது. கால்களைத் தொடைக்கு மேல் போட்டு சப்பணம் இட்டு `பத்மாசனம்’ நிலையில் உட்கார வேண்டும். கண்கள் மூடியபடியும் சுவாசம் சீராகவும் இருக்கட்டும்.

இரு கைகளையும் பின்னே கொண்டு வந்து, இடது கை மணிக்கட்டை, வலது கையால் பிடித்துக்கொள்ள வேண்டும். மூச்சை வெளியேவிட்டபடி, நெற்றி அல்லது மூக்கு தரையில் படும்படி முன் பக்கம் உடலை வளைக்க வேண்டும். இந்த நிலையில் 10 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே நிமிர வேண்டும். இப்படி ஐந்து முறை செய்யலாம். உடலை வளைக்கும்போது, அதிகம் வருத்திக்கொள்ள வேண்டாம்.

கவனிக்க...

தீவிர இடுப்புவலி, மூட்டுவலி உள்ளவர் கள், இதைத் தவிர்க்கலாம்.

பலன்கள்

முதுகுத்தண்டு, இடுப்பு, பின் முதுகுக்குத் தேவையான வளைவு, நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

வயிற்றுப் பகுதி உள்ளுறுப்புகளைத் தூண்டி, அதன் செயல்பாடுகளைச் சீராக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும்.

வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தேவையற்ற சதை கரையும்.

வயிற்றுப் பகுதியிலுள்ள மணிப்பூரணச் சக்கரத்தைத் தூண்டி, தனக்குவேண்டிய ஆற்றலை கிரகித்துக்கொள்ள உடலைத் தயார்ப்படுத்தும்.

- ப்ரீத்தி, படங்கள்: மா.பி.சித்தார்த்,

மாடல்: ஸ்ருதி

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளை கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சத்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.