சூரிய நமஸ்காரம்

''சூரியன் நமக்கு ஒளி தருவதோடு உடலுக்கு முக்கியமாகத் தேவைப்படும் வைட்டமின் 'டி’யையும் சேர்த்துத் தருகிறது. சூரிய ஒளி மிகவும் குறைவாக இருக்கும் ஸ்வீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாகக் கேள்விப்படுகிறோம். வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும்போது மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். அதனால் சோர்வும் பதட்டமும் உருவாகும். இந்த நிலை நீடித்தால், மனநோய் ஏற்பட்டுவிடும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்தால், மனம் ஒருநிலைப்படும், மன அமைதி கிடைக்கும். இதைத் தவிர, கண் பார்வையும் தெளிவடையும். நீங்களும் செய்யலாமே...'' - அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் மேனகா தேசிகாச்சார்.

Click to enlarge