கமல்... என்றென்றும் விஸ்வரூப வித்தைக்காரர். வருடங்கள் கூடிக் கொண்டே போக... இவருக்கு மட்டும் வயது இறங்கியபடியே இருக்கிறது. கலைத் தாயின் மூத்த மகன்களுக்கும் பிடித்த 'முத்த’ மகனின் கட்டுமஸ்து ரகசியங்கள் இங்கே...

>> சாப்பிடும்போது டேபிளில் சிறிய கிண்ணம் வைத்திருப்பார். அதில் சூப் அல்லது ஜூஸ் சாப்பிடப் போகிறார் என்று நினைப்போம். ஆனால், அதில்தான் சாதம் வைத்திருப்பார். மற்ற கிண்ணங்களில்

காய்கறி. 'சாதம் வைக்கும் இடத்தில் காய்கறி வையுங்கள்... காய்கறி வைக்கும் இடத்தில் சாதம் வையுங்கள்’ என்பார். உணவில் புரதச் சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். ப்ளாக் காபிதான் சாப்பிடுவார்.

>> உடற்பயிற்சியை மிகப் பெரிய தவமாகக் கடைபிடிப்பவர். தினமும் மூன்று மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்.

>>தினமும் காலை இரண்டு மணி நேரம் தவறாமல் யோகாசனம் செய்வார். எல்லா நோயைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பார். அவர் வீட்டில் நூலகம் அளவு பெரியது அவரின் உடற்பயிற்சிக் கூடம். படப்பிடிப்புக்காக வெளியூரில் தங்கி இருந்தாலும், அவருடைய உடற்பயிற்சிக் கருவிகள் அவர் இருக்கும் இடத்துக்கு வந்துவிடும். பேசிக்கொண்டே உடற்பயிற்சிகள் செய்வார்.

>>தினந்தோறும் உடற்பயிற்சி, நல்ல விஷயங்கள், நகைச்சுவை உணர்வு, தேடல், புதிய கலையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த ஒப்பில்லாக் கலைஞனின் தாரக மந்திரங்கள்.

>> 'நம் உடம்பைப் பற்றிய அறிதலே ஆரோக்கிய வாழ்வின் முதல் படி’ என்பார்.

>> எப்போதும் ஸ்டைலிஷ்ஷாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். மேனரிஸம் மற்றும் தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவம் தருவார்.

>>உள்ளம், உடல், உணவு, உறவு இந்த நான்கும் சரியாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற கருத்து உடையவர்!

- உமா ஷக்தி