Published:Updated:

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

Published:Updated:
பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

''எந்த ஓர் உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன்னர் ஒரு சில வார்ம்அப் பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். நம் உடல் எப்போதும் உடனடியாக உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான இயங்குநிலையில் இருக்காது. வார்ம்அப் பயிற்சிகளைச் செய்த பிறகு நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, நாம் செய்யப்போகிற உடற்பயிற்சிகளுக்கு உடலை தயார்ப்படுத்துகிறது. மேலும் பயிற்சிகளின்போது, தலை சுற்றுதல்,

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தசைப் பிடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படாமலும் தவிர்க்கலாம்' என்கிறார் கோவை, ஃபிட்னெஸ் ஒன் நிலையத்தின் பயிற்சியாளர் எர்னஸ்ட் பால்.

வார்ம் அப் பயிற்சிகளில் இரண்டு படிநிலைகள் உள்ளன.

முதல் படி: ஆக்டிவ் எக்சர்சைஸ் டு பாடி

இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும்..

இரண்டு நிமிடங்கள் நின்ற இடத்திலேயே கால்களை ஒன்று சேர்த்தபடி குதிக்க வேண்டும்.

குறுகிய வட்டத்துக்குள்ளேயே இரண்டு நிமிடங்கள் ஓட வேண்டும்.

இரண்டாம் படி: டைனமிக் ஸ்ட்ரக்சர்ஸ். இவற்றை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்...

ஸ்பைனல் ரொடேஷன்ஸ் (spinal rotations) :  

கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நெஞ்சுக்கு நேராகக் கைகளைச் சரிசமமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, மூச்சை நன்றாக இழுத்து, உடலின் மேல் பாகங்களை வலது புறமாகவும், இடது புறமாகவும் மாற்றி மாற்றித் திருப்ப வேண்டும். இதன் மூலம் உடல் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள முழுத் தசைகளும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு ஏற்றவாறு இலகுவாகும்

.

பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்
பயிற்சிக்கு முன் பயிற்சி செய்வோம்