Published:Updated:

சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!
சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் காய்கறி, கீரை, பழங்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளிலும் பல வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு காய்கறி, கீரை, பழங்கள் ஆகியவை உகந்த மருந்தாகவும் செயல்படுகின்றன. ஆனால் பணிக்குச் செல்பவர்களாலோ அல்லது குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்மணிகளாலோ, ஆரோக்கியம் தரும் இப்பொருள்களை மார்க்கெட்டுக்கு சென்று நிதானமாக பார்த்து வாங்கி நேரத்தை செலவிட முடிவதில்லை.

சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

ஆரோக்கியம் தரும் பொருள்களை தவிர, சமயலறையில் நமக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது ஆரோக்கியமான உணவை நேரத்திற்கு செய்து உண்ண முடியும். இல்லையெனில், சமைக்கும் நேரத்தில் ஒரு பொருள் இல்லை என்றால் கூட ஒட்டுமொத்த சமையலின் சுவையும் தரமும் குறைந்துவிடும். எப்போதும் வீட்டில் மாதாமாதம் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிப் போட்டுவிடுவது பலருக்கும் வழக்கம்தான். ஒட்டுமொத்தமாக வாங்கும் பொருள்களால் பணமும் மிச்சப்படும்.

இருக்கும் இடத்தில் இருந்து ஆன்லைன் மூலம் எதையும் வாங்கும் வசதி வந்துவிட்டது. அந்த வகையில் நம்மால் வீட்டுக்கு தேவையான பொருள்களையும் எந்தவித அலைச்சல் இல்லாமலும், குறைவான நேரத்தை மட்டும் செலவிட்டும் வாங்க முடியும். நேரம், அலைச்சல் போன்றவைகளை மட்டும் பாராமல் ஆன்லைன் மூலம் வாங்கும் பொருள்களின் தரத்தை முதலில் ஆராய்வது முக்கியம். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களிலும் ஒவ்வொரு உயிர்ச்சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. அதனை சரியான இடத்தில் வாங்கும் பொறுப்பு நிமிடம் உள்ளது. ஏனெனில் அப்பொருள்களில் இருந்துதான் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் ஆதாயம் பெறுகிறோம். அவ்வாறு தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சிறந்த தரம், விலையைக் கொடுத்து வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது 'Ansio' நிறுவனம். 

சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

Ansio.in

மளிகைப் பொருள்கள், காய்கறி & பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் உட்பட வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருள்களும் Ansio-ல் விற்பனை செய்யப்படுகின்றன. பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வகைகள், மசாலாக்கள், தானிய வகைகள், உலர்ந்த பழங்கள், அரிசி வகைகள், கீரை வகைகள் என பொருள்கள் தனித்தனியாக விற்கப்படுவதுடன், காம்போ பொருள்களும் விற்கப்படுகின்றன. காம்போ மூலம் வாங்கும் பொருள்களால் நமக்கு பெருமளவு பணம் மிச்சப்படுகிறது. குறிப்பிட்ட சில காம்போ பொருள்களுக்கு 60% வரை ஆஃபரும் உண்டு. 

குறிப்பாக ரசாயனம் கலக்காத வேளாண் விளைபொருள் விற்பனை நிறுவனமான 'நல்லகீரை' பொருள்களையும் Ansio  விற்கிறது. அதற்கு 10% ஆஃபரையும் தருகிறது  Ansio. இதன் மூலம், மக்களுக்கு ஆரோக்கியமான பொருள் மற்றும் விவசாயத்தை காக்கும் முயற்சியையும் Ansio மேற்கொண்டுள்ளது. இது தவிர Mini Air Purifier, Vaccum Bags, Vaccum Flask போன்ற வீட்டு உபயோக பொருள்களையும் Ansio  விற்பனை செய்து வருகிறது. 

சுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்!

இவை அனைத்தையும்விட பொங்கல் திருநாள் சிறப்பாக, 'பொங்கல் காம்போ' மற்றும் 'ஆர்கானிக் காம்போ' பொருள்களுக்கு ஸ்பெஷல் ஆஃபரை வழங்கியுள்ளது Ansio. சிறந்த தரம் வாய்ந்த பொருள்களை குறைந்தது இரண்டு மணி நேரத்திற்குள் டெலிவரியும் செய்து விடும் Ansio, உங்களின் முதல் ஆர்டருக்கு 20% தள்ளுபடி என்கிற அதிரடி சலுகையையும் கொடுக்கிறது. இது மட்டுமில்லாமல் Ansio-வில் ரூ.399-க்கு மேல் பொருள்கள் வாங்கினால் 'Free Delivery'-ம் உண்டு!

ஆஃபருடன் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு Ansio.in ஆப்-ஐ டவுன்லோட் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க...

விவரங்களைப் பெற

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு