Published:Updated:

அதிகாலை துயிலெழுதல், நீராகாரம், சூரணங்கள்... பொதுவான எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ வழிகாட்டல்கள்!

காலையில் உங்கள் முதல் உணவாக நீராகாரம் இருக்கட்டும். இதில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன. நமக்கு நோய் எதிர்ப்பாற்றலை தருகிற முக்கிய நீர்ம உணவு நீராகாரம்தான்.

அடுத்த கட்டுரைக்கு