கன்சல்டிங் ரூம்
Published:Updated:

செய்யாதீங்க...

செய்யாதீங்க...

செய்யாதீங்க...

பிறந்த குழந்தைகளை பராமரிப்பது சவாலான ஒன்றுதான். குழந்தைகள் திடீரென்று வீறிட்டு அழுவார்கள். பசிக்கு அழுகிறார்களா, எங்காவது வலிக்கிறதா எனத் திணறிப்போவோம். “கிரேப் வாட்டர் குடு”, “வசம்பு குடு”, “பூண்டை நசுக்கிக் கொடு” என ஆளாளுக்கு அறிவுரைகளை சொல்வார்கள். அழுகையை நிறுத்தினால் போதும் என நாமும் எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்ப்போம். இது குழந்தைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் விஷயத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது எனச் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அகிலா அய்யாவு.

தொகுப்பு : அழகர்பாரதி


குழந்தைகள் காசோ, வேறு பொருட்களோ விழுங்கிவிட்டால், உடனே வாய்க்குள் விரலை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது. காசு மூச்சுக் குழாயை அடைத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.

செய்யாதீங்க...
செய்யாதீங்க...
செய்யாதீங்க...
செய்யாதீங்க...
செய்யாதீங்க...