
உடலுறவின் நான்கு கட்டங்கள் பற்றி பார்ப்போம். உடலுறவு என்பது இனப்பெருக்கத்துக்கான செயல். உடலுறவுக்கான உந்துதலை, இயற்கையானது உடல் இன்பமாக வழங்குகிறது. உடல் இன்பம் துய்ப்பதற்கு முன்பும் பின்பும் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன நடக்கிறது? பால் உறுப்புகளிலும் மற்ற பாகங்களிலும் நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடலுறவில், கிளர்ச்சி நிலை, நீடிக்கும் நிலை, உச்சகட்ட நிலை, நிம்மதி நிலை என நான்கு கட்டங்கள் உள்ளன. அந்த நான்கு கட்டங்களையும் ஒவ்வொன்றாக இங்கே விளக்குகிறேன். முழுமையான செக்ஸ் ஆவேசத்தின்போது அவர்களை இருவேறு நபர்களாகப் பிரித்துப்பார்ப்பதுகூட இயலாத காரியம்தான். இருவரும் சேர்ந்து ஓர் இயக்கத்தின் தொடர்ச்சியாக இருப்பார்கள்.




தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism