தூக்கமின்மை, டென்ஷன், தலைவலி, மன உளைச்சல், நினைவுத்திறன் குறைவு, மனஅமைதி குறைவு போன்ற பிரச்னைகளை குணமாக்க நறுமண எண்ணெய்கள் உதவும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்துகின்றன நறுமண சிகிச்சை தெரப்பிகள். நல்ல வாசனையை நுகரும்போது மனம் அமைதி அடைகிறது; அதுவே உடலுக்கு பல்வேறு நலன்களை அளிக்கிறது. அப்படிப்பட்ட நறுமண எண்ணெய்களின் தொகுப்பு இங்கே...

1. ரசாயனம் இல்லாத பெர்ஃப்யூம் (10மி.லி) - ரூ445/-

எசென்ஷியல் எண்ணெய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் இவை. மல்லிகை, சந்தனம், லாவண்டர், வெட்டிவேர், ரோஜா என பல நறுமணங்களில் கிடைக்கின்றன. இதன் ஒரு துளி வாசம், மனதை ரம்மியமாக்கும்.

2. இன்சென்ஸ் லீவ்ஸ் (8 பீஸ்) - ரூ210/-

யூகலிப்ட்டஸ், சிடர்வுட், பைன் போன்ற நறுமணங்களில் இலை வடிவில் கிடைக்கின்றன. இதில் உள்ள செராமிக் ஹோல்டரில் குத்தி, எரியவிட்டால் ஆறு மணி நேரத்துக்கு நறுமணம் கமழும்.

3. அரோமா மெழுகுகள் (100 கிராம் - 3 1/2 கிலோ) ரூ173 - ரூ4,400/-

பனை மர மெழுகில் தயாரிக்கப்பட்ட வாசனை மெழுகுவத்திகள். தாமரை, ஓபியம் பூ, லாவண்டர், சிவப்பு ரோஜா, ஆரஞ்சு போன்ற பல்வேறு நறுமணங்களோடு பல வடிவங்களில் கிடைக்கின்றன.

4. ரீ டிப்யூசர் வித் பாம்பூ ஸ்டிக்ஸ் - ரூ1,544/ - ரூ75/- (பாம்பூ ஸ்டிக்ஸ்)

தாமரை வாசம் கொண்ட இந்த எண்ணெயின் மூடி மேல் உள்ள துளைகளில் குச்சிகளைப் போட்டுவைத்து, சில மணி நேரம் கழித்து, தலைகீழாக மாற்றிப்போட குச்சியிலிருந்து நறுமணம் பரவும்.

5. டிப்ஃயூசர் எலெக்ட்ரிக்கல் - ரூ2,000/-

டிப்யூசரின் மேல் உள்ள கிண்ணம் போன்ற வடிவத்தில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சொட்டு எசென்ஷியல் எண்ணெயை விட நறுமணம் வீடு முழுவதும் கமழும்.

6. டிப்யூசர் - ரூ400- ரூ800/-

டிப்யூசரின் பின்புறம் விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, மேலே இருக்கும் கிண்ணத்தில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சொட்டு எசென்ஷியல் எண்ணெயை விடலாம்.

7. ஸ்பா எசென்ஷியல் எண்ணெய் (லெமன் கிராஸ்) - ரூ383/-

மஞ்சள் - ரூ374/-

டீ ட்ரீ - ரூ639

செலரி - `492/- லாவண்டர் - ரூ1,229

தலைவலி, தூக்கமின்மை, டென்ஷன் போன்ற பிரச்னைகளைக் குணமாக்கும் எண்ணெய்கள் இவை.

8. அகர்பத்தி (10 ஸ்டிக்ஸ்) - தலா 85/-

லெமன் கிராஸ், ராஜஸ்தான், இன் டு த நைட், மினோசா, மஸ்க், ரோஜா போன்ற பல நறுமணங்களில் கிடைக்கும் அகர்பத்திகளைப் பயன்படுத்தி சூழலை நறுமணமாக்கலாம்.

9. ரீ டிப்யூசர் சேஞ்சிங் கலர் - 2,245/-

சிவப்பு ரோஜா எண்ணெய் இது. மரத் துகள்களால் ஆன பூ இது. இதில் உள்ள திரி மற்றும் குச்சியை எண்ணெயில் வைக்க, வாசனை வந்து கொண்டே இருக்கும். நாளாக நாளாக, பூவின் நிறமும் எண்ணெயின் நிறத்துக்கு மாறிக்கொண்டே வரும்.

- ப்ரீத்தி, படங்கள்: ர.சதானந்த்

உதவி: நேச்சுரலி ஆரொவில்லி பொட்டிக், சென்னை