Published:Updated:

ஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்!

ஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்!

தினசரி சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இப்படி எடுத்துக்கொண்டால், இதய நோய் வராது, சர்க்கரை நோய் வராது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆரோக்கியமான உணவு நம் முழு உடலுக்கும் எப்படிப் பயன்படுகிறது என்று பார்ப்போம்...

ஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்!