Published:Updated:

கோலா Vs தண்ணீர்

கோலா Vs தண்ணீர்

                                                  கோலா                               தண்ணீர்

அளவு                                     100 மி.லி                           100 மி.லி

கலோரி                                  140-170                               0 கிராம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்போஹைட்ரேட்          35-0 கிராம்                        0 கிராம்

சோடியம்                               35-47 மி.கி                        4 மி.கி

கோலா Vs தண்ணீர்

கலந்திருக்கும் பொருட்கள்   
        

• கார்பனேட்டட் நீர்    
      

• ஃப்ரக்டோஸ்

• கார்ன் சிரப்

• கேரமல்

• பாஸ்பாரிக் அமிலம்

• காஃபின்

• சுவை மற்றும் மணமூட்டிகள்

• ஒரு நாளைக்கு 500 மி.லி என்ற அளவில், ஒரு மாதத்துக்குக் குடித்தால், தோராயமாக மாதம் இரண்டு கிலோ சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம். கிட்டத்தட்ட 8000 கலோரி இதில் இருந்து கிடைக்கிறது.

• 100 கலோரியை எரிக்க  தோராயமாக ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

ஹெச்2 ஓ

தண்ணீர் அருந்தினால்...

• உடலில் தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்களைக் கிரகிக்க உதவி, உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

• உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

• உடல் முழுவதும் செல்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்ல உதவுகிறது

• சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து, பொலிவைத் தருகிறது

• தண்ணீர் அருந்திவந்தால் பசி குறைந்து, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

• சுத்தமான தண்ணீரில் சுவையூட்டி, மணமூட்டி சேர்க்கப்படுவது இல்லை. கலோரி இல்லை.

• எனவே, எல்லா வகையிலும் தண்ணீரே சிறந்ததாக இருக்கிறது.

-பா.பிரவீன்குமார்