Published:Updated:

மன அழுத்தம் - சில உண்மைகள்

மன அழுத்தம் - சில உண்மைகள்

காரணங்கள்

மன அழுத்தம் - சில உண்மைகள்

• ரசாயனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• மருந்து

• சுற்றுச்சூழல் மாசு

எமோஷனல்

• கோபம்

• பயம்

• குற்ற உணர்வு

• தனிமை

மனம்

• பதற்றம்

• நீண்ட நேரம் வேலை செய்தல்

• கவலை

உடல் நலம்

• ஒவ்வாமை

• வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறை

• தூக்கமின்மை

சூழல்

• வெப்பம்

• தட்பவெப்பநிலை

• பயணம்

இதர காரணங்கள்

• நிதி அல்லது வேலை தொடர்பான பிரச்னை

• குடும்பப் பிரச்னை

• இறையியல் தொடர்பான பிரச்னை

• விபத்து

• காயம்

• அறுவைசிகிச்சை

• 80-90 சதவிகித நோய்களுக்கு மூலக்காரணமாக மனஅழுத்தம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

• 48 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தம் அவர்கள் தனிப்பட்ட மற்றும் பணிசார்ந்த வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

• 54 சதவிகிதம் பேர், மன அழுத்தமே தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டையிடத் தூண்டியதாகத் தெரிவித்துள்ளனர்.