‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று சொல்வார்கள். அப்படி, சிரித்தபடி இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன எனக் காண்போம்.

ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்கிறது

பிரச்னையைத் தீர்க்கும் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது.

மூளையில் எண்டார்ஃபின் என்ற ரசாயனத்தைச் சுரக்கச் செய்து, பாசிட்டிவான மனநிலையை ஏற்படுத்துகிறது.

இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

அடுத்தவர்களுடனான உறவை மேம்படுத்துகிறது. நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

ரத்தக் குழாய்களின் செயல்திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

தசைகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைப் போக்குகிறது.வலியைச் சமாளிக்கும் திறனை அதிகரிக்கிறது.

- பா.பிரவீன் குமார்