இலக்கு - பூஜ்ஜியத்தை அடைவது. (புதிதாகத் தொற்று பாதிப்பு-0. எய்ட்ஸ் காரணமாக உயிரிழப்பு-0.

எய்ட்ஸ் காரணமாக ஒதுக்குதல்-0)

ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் வேறுபாடு என்ன?

ஹெச்.ஐ.வி

ஹியூமன் இம்யூனோ டிஃபிஷியன்ஸி வைரஸ்: இந்த வைரஸ் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களைப் பாதித்து அழிக்கிறது. ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ஒருவரை, எய்ட்ஸ் நிலையை அடையவிடாமல் தடுக்க முடியும்.

எய்ட்ஸ்

அக்யூயர்டு இம்யூனோ டிஃபிஷியன்ஸி சிண்ட்ரோம்: ஹெச்.ஐ.வி பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். இந்த நிலையை அடைய 2 முதல் 15 ஆண்டுகளாவது ஆகும். இது உயிரைப் பறிக்கக்கூடிய மிக மோசமான நிலை.

சிகிச்சை: ஆர்ட்

ஆன்டிரிட்ரோவைரல் தெரப்பி: ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை. இந்த சிகிச்சை உயிரிழப்புக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.

உலக அளவில் 3.4 கோடி பேர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.

எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது முதல் 3.5 கோடி பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிப்போ அதிகம். இலக்கோ பெரியது; இருப்பினும், தொற்று இல்லா நிலையை அடைய முயற்சிப்போம்!

- பா.பிரவீன் குமார்