ஹெல்த்
Published:Updated:

சுகமான தூக்கம்

ஈஸி டிப்ஸ் 10

சுகமான தூக்கம்

• குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

• தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

• டீ, காபி, குளிர்பானம் போன்றவை, தூக்கத்தைத் தடுக்கும்.

• தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறுநீர் கழித்துவிட வேண்டும். அதிகத் தண்ணீர் அருந்தக் கூடாது.

• பின் இரவில் மொபைல், கம்ப்யூட்டர், டி.வி-யைப் பயன்படுத்தக் கூடாது.

• படுக்கை அறையை சுத்தமாக, அமைதியான சூழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

• வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் செல்லக் கூடாது.

• முதுகெலும்பைப் பாதிக்காத, சொகுசான தூக்கத்தைத் தரக்கூடிய  படுக்கையைப் பயன்படுத்தவும்.

• காலி வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது தவறு.

• இவற்றை எல்லாம் முறையாகச் செய்துவந்தால், சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதுடன், சரியான நேரத்துக்கு எழுந்திருக்கவும் முடியும்.