தினசரி வாழ்க்கையில் திடீரென அவ்வப்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, முதுகுவலி, கைவலி, போன்றவற்றுக்குக் காரணம் சரியான உறங்கும் முறைகளைக் கடைப்பிடிக்காததாலும் இருக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தில் இந்த முறைகளைக் கடைப்பிடிப்பது சற்று கடினம்தான் என்றாலும், உறக்க நிலைக்குச் செல்லும் வரை இவற்றை முயற்சி செய்வதன் மூலம், தினசரி ஏற்படும் வலிகளைத் தவிர்க்கலாம். மிதமான, மென்மையான தலையணைகளைப் பயன்படுத்துவது நல்லது. இரு தலையணைகளுக்கு மேல் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்.

நேராகப் படுப்பது

பெரும்பாலானோர் இந்த நிலையில்தான் உறங்குகின்றனர். இந்த நிலையில் கால் முட்டிகளுக்கு அடியில் ஒரு தலையணையை வைத்துக்கொள்வதன் மூலம் முதுகுத்தண்டுக்கு வலிமை கிடைக்கும்.

தவிர்க்க வேண்டியமுறை

கைகளுக்கு மேல் தலையை வைத்தபடி படுப்பதால், கைகளில் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, கை வலி ஏற்படும். எந்த முறையில் படுத்தாலும், தலைக்கு அடியில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குப்புறப்படுப்பது

இந்த முறையில் படுப்பது செரிமானத்துக்கு நல்லது. இப்படி உறங்கும்போது, வயிற்றுக்குக் கீழே தலையணையை வைத்துக்கொள்வதன் மூலம் முதுகு மற்றும் கழுத்துக்குச் சீராக அழுத்தம் பரவுகிறது.

இடது அல்லது வலப்புறம் படுப்பது

இடது அல்லது வலப்புறம் புரண்டு படுக்கும்போது, ஒரு தலையணையை கால் முட்டிக்கு நடுவில் வைத்துகொள்வதால் முட்டிகளுக்கு மத்தியில் ஏற்படும் அழுத்தம் தவிர்க்கப்பட்டு மூட்டு சவ்வுகள் பாதுகாக்கப்படும்.

- பி.நிர்மல் படங்கள்: மோ.ரஞ்சித் நேசக்குமார் மாடல்: துர்கா உதவி: ஃபோர்டிஸ் மலர்.