Published:Updated:

ஹீட் ஸ்ட்ரோக்

ஹீட் ஸ்ட்ரோக்
பிரீமியம் ஸ்டோரி
ஹீட் ஸ்ட்ரோக்

ஹீட் ஸ்ட்ரோக்

ஹீட் ஸ்ட்ரோக்

ஹீட் ஸ்ட்ரோக்

Published:Updated:
ஹீட் ஸ்ட்ரோக்
பிரீமியம் ஸ்டோரி
ஹீட் ஸ்ட்ரோக்
ஹீட் ஸ்ட்ரோக்

வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக உயிரிழப்புக்கள் தொடர்கின்றன. உடலில் நீர்ச்சத்து குறைந்து, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். இதனால், வெயிலில் செல்வதைத் தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக்கை நம்மால் சமாளிக்க முடியும்.

அறிகுறி என்ன?

ஹீட் ஸ்ட்ரோக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

104 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

திடீரென உடலில் வெப்ப நிலை அதிகரிக்கும்போதும் வியர்க்காது.

தோல் உலர்ந்து சூடாகி சிகப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும்.

கடுமையான தலைவலி வரும், வாந்தி, மயக்கம் வரக்கூடும்.

இதயத்துடிப்பு அதிகரிக்கும், மூச்சு விட சிரமமாக இருக்கும்.

யாருக்கு வரலாம்?

ஹீட் ஸ்ட்ரோக்

தீர்வு என்ன ?

வெயிலில் கடுமையான வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கடுமையான வேலையை, காலை மற்றும் மாலை வேலையில் செய்யும்படி மாற்றிக்கொள்ள வேண்டும்.

வெயிலில் செல்லும் நிலை ஏற்பட்டால், தளர்வான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடையை அணிய வேண்டும். தலைக்குத் தொப்பி அணிய வேண்டும்.

வெயிலில் அதிக நேரம் தொடர்ந்து நிற்கக் கூடாது. அவ்வப்போது நிழலில் நின்று உடலைக் குளிர்விக்க வேண்டும்.

தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் பருக வேண்டும்

ஆல்கஹால், காஃபின் நிறைந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism