Published:Updated:

விரல்கள் செய்யும் விந்தை

விரல்கள் செய்யும் விந்தை
பிரீமியம் ஸ்டோரி
விரல்கள் செய்யும் விந்தை

வயிற்றுப்புண் நீக்கும் முத்திரை

விரல்கள் செய்யும் விந்தை

வயிற்றுப்புண் நீக்கும் முத்திரை

Published:Updated:
விரல்கள் செய்யும் விந்தை
பிரீமியம் ஸ்டோரி
விரல்கள் செய்யும் விந்தை
விரல்கள் செய்யும் விந்தை

பாக்டீரியா கிருமி, உணவுப் பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. வயிற்றில் புண் இருப்பவர்கள், டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளுடன், தொடர்ந்து இந்த நான்கு முத்திரைகளைச் செய்துவர, புண்களின் வீரியம் குறைந்து, குணமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குறிப்பு: முதலில், வாயு முத்திரை செய்த பின்தான் மற்ற மூன்று முத்திரைகளைச் செய்ய வேண்டும்.

பலன்கள்:
வயிற்று உப்பசம், வயிற்றைப் பிரட்டி எடுத்தல், ஏப்பம், புளித்த ஏப்பம், பசியின்மை, செரிமானக் கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து, வயிற்றுப் புண் குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

விரல்கள் செய்யும் விந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனஅழுத்தம் தொடர்பாக ஏற்படும் உள்ளார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும். வயிற்றுப்புண் ஏற்படும் பலருக்கும் அதற்கு முக்கியக் காரணமாக மனஅழுத்தம் இருக்கிறது. இரவு தூங்காமல் கண் விழிப்பது, தொழில் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல் ஆகியவற்றைச் சரிசெய்ய உதவும்.

நெஞ்செரிச்சல், நடு நெஞ்சில் குத்துவது போன்ற வலி, நடுமுதுகில் ஏற்படும் வலி, மூச்சடைப்பு, படபடப்பு, புளித்த ஏப்பம், வயிற்று வலி, வயிற்றைப் பிரட்டுதல், வயிற்று எரிச்சல் குறைந்து, காற்று நன்றாகப் பிரிந்து உடல் லேசாகும்.

வயிற்றுப் புண் இருப்பவருக்குக் காலையில் எழுந்ததும் பசி வந்தவுடன் வயிற்றில் அமிலம் சுரந்து கடுமையான எரிச்சல் உண்டாகும். சிலருக்கு, பொய்ப்பசி அல்லது தாங்க முடியாத பசியும் ஏற்படும். நீர் முத்திரையை செய்துவர, உடனடியாக மாற்றம் தெரியும்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism