Published:Updated:

புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்
புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

பிரீமியம் ஸ்டோரி
புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

புரோபயாட்டிக்

புரோபயாட்டிக் (Probiotic) என்பது தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும், மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடிய உயிருள்ள பாக்டீரியா மற்றும் ஈஸ்ட். இவை, உடலுக்கு நல்லது.

நம் செரிமான மண்டலத்தில் இந்த நல்ல பாக்டீரியா உள்ளன. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் உள்ளிட்ட செரிமான செயல்பாட்டுக்குத் துணைபுரிகின்றன.

இவை, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும். மேலும், உணவுகள் மூலமாகவும் கிடைக்கின்றன.

புரோபயாட்டிக் உணவுகள்

புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

ப்ரிபயாட்டிக்

ப்ரிபயாட்டிக் (Prebiotic) என்பது நல்ல பாக்டீரியாவுக்கு ஊட்டம் அளிக்கக்கூடிய நார்ச்சத்து. இவை, நல்ல பாக்டீரியாவுக்கு உணவாகும்.

போதுமான அளவு ப்ரீபயாட்டிக் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

இதனால், பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.

ப்ரிபயாட்டிக் உணவுகள்

புரோபயாட்டிக் Vs ப்ரிபயாட்டிக்

- ப்ரீத்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு