கரைசலின் அமிலம் மற்றும் காரத்தன்மையை குறிப்பது பி.ஹெச் அளவு. நாம் உட்கொள்ளும் உணவு அமிலத்தன்மை கொண்டதாகவோ காரத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. உணவு எந்த பி.ஹெச் கொண்டதாக இருந்தாலும் நம்முடைய செரிமானத்தின்போது அது உடலுக்கு ஏற்றவகையில் மாற்றப்படும். இருப்பினும், நாம் உண்ணும் உணவுகளில் எதில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது, எதில் காரத்தன்மை உள்ளது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- ம.மாரிமுத்து
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism