Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

டிஜிட்டல் வெயிட் மெஷின்

ஹெல்த்தி ஷாப்பிங்!

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க இது உதவும். உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள் இது.

மேனுவல் வெயிட் மெஷின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

உடல் எடையைக் காண, மேனுவலாக இயங்கக்கூடிய இயந்திரம் இது.

ஃபோல்டபிள் வாக்கர்

ஹெல்த்தி ஷாப்பிங்!

வயதானவர்களைத் தனியே நடக்கவிட்டால் தடுமாறி தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. யார் உதவியும் இல்லாமல் தாங்களே நடந்து செல்ல உதவியாக ஃபோல்டபிள் வாக்கர் வாங்கிப் பயன்படுத்தலாம்.  தேவை இல்லாத சமயத்தில் இதை மடக்கி வைத்துக்கொள்ளலாம்.

ட்ரைபாடு

ஹெல்த்தி ஷாப்பிங்!

வாக்கிங் ஸ்டிக்கின் ஒருவகை இது. சாதாரண ஸ்டிக் பயன்படுத்தும்போது, தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது. ஆனால், இதில் கீழே  மூன்று ஸ்டாண்டுகள் இருப்பதால், பாலன்ஸ் செய்து நடக்க உதவியாக இருக்கும்.

ஷாம்பு டவல்

ஹெல்த்தி ஷாப்பிங்!

வயதானவர்கள், நோயாளிகளை அடிக்கடி தலைக்குக் குளிக்கவைக்க முடியாது. அவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு டவல் இது. இந்த டவலைக்கொண்டு தலையைச் சுத்தப்படுத்தினால் போதும். பி.ஹெச் பாலன்ஸ்டு (pH Balanced) என்பதால் தலைமுடி, தலைப்பகுதித் தோலைப் பாதுகாக்கும்.

டாய்லெட் சீட்

ஹெல்த்தி ஷாப்பிங்!

வெஸ்டர்ன் கழிப்பறைகளில் வயதானவர்கள் உட்கார்ந்து எழுந்திருப்பது சிரமமாக இருக்கும். அவர்கள் உட்கார ஏதுவாக, உயரத்தை அதிகரித்துக்கொடுக்கும் இந்த டாய்லெட் சீட்டைப் பொருத்திக்கொண்டால் உட்கார்ந்து எழும்போது சிரமங்களைத் தவிர்க்க முடியும்.

சானிடைசர்

ஹெல்த்தி ஷாப்பிங்!

கிருமித் தொற்றைத் தவிர்க்க எப்போதும் கை கழுவிக்கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில், ஒரு துளி சானிடைசரை விட்டு கையில் தடவ கிருமிகள் அழியும். வீடு, ஹோட்டல், அலுவலகம், மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.

- ப்ரீத்தி
படங்கள்: எம்.உசேன்
உதவி: ஜோமெட் ஹெல்த் கேர், ராயப்பேட்டை, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism