`கணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்... குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை?' என்ற கேள்வியுடன் காலை உணவு எத்தனை அவசியம் என்பதையும், நாம் சாப்பிடும் உணவில் என்ன சேர்க்கலாம், என்ன செய்யக்கூடாது என்பதையும் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன்.

* காலை உணவில் விட்டமின், மினரல்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் கிடைக்கும் டிபன்/சாப்பாடு/பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காய்கறிகளைப் பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி

இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

* நீரழிவு நோயாளிகளின் உடலிலுள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்ஸை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

* சத்துக்கள் நீக்கப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், கெடுதி தரும் பேக்கரி அயிட்டங்களைத் தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

* `சாப்பிடுகிறேன்... நேரமாச்சு' என அரக்கப்பரக்க அரைகுறையாக சில நிமிடங்களே சாப்பிடுபவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிகமான வாய்ப்புண்டு.

* சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்.