எதிர்மறைச் சிந்தனைகளிலேயே உழல்வதை ரூமினேஷன் (Rumination) என்கின்றனர். அவை:

எளிமையான 4 வழிகள்

1. சிறிது தூரம் காலார நடக்கலாம்.

2. யோகா, தியானம் செய்யலாம்.

3. இசையைக் கேட்டு மகிழலாம்.

4. தினமும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கவலைக்குரிய விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். பிறகு, அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்தியுங்கள்.

நம்பிக்கையை எப்படி வளர்ப்பது?

பேப்பர் டெக்னிக்

1. பேப்பரில் உங்களைத் துரத்தும் எண்ணங்களை எழுதுங்கள்.

2. அந்த பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்துவிடுங்கள்.

3. ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு விடுதலை பெறுங்கள்.

ஒரு நாளைக்கு 40,000 முதல் 60,000 எண்ணங்கள் உதிக்கின்றன.

பலத்தைப் பட்டியலிடுங்கள்.

ஒரு காகிதத்தில் உங்களின் பலங்களை வாரம் ஒருமுறை பட்டியலிடுங்கள். உதாரணத்துக்கு, நான் சூப்பராகப் பாடுவேன், நீச்சலடிப்பேன்.’

85% கவலைகளின் முடிவு நேர்மறையாகவும் நியுட்ரலாகவும் அமைகிறது.

நேர்மறை எண்ணம் வேண்டுமா?

அடுத்தவருக்குக்கை கொடுங்கள் தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்யும் போது, நம் மேல் நமக்கே நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்று தோன்றும்.

- ப்ரீத்தி