சமச்சீர் உணவில் எடை குறைக்கும் டெக்னிக்ஸ் பற்றி பாலிவுட் பிரபலங் களின் டயட் ஆலோசகர் ராதிகா கார்லே சொல்லும் `மாதிரி டயட் சார்ட்' உங்களுக்காக...

காலை உணவு

ரவா இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்னி தவிர்த்து ஏதாவது ஒரு சட்னி.

ஓட்ஸ் உப்புமா - காய்கறிகள் சேர்த்துத் தயாரித்தது.

மிட் மார்னிங் ஸ்நாக்ஸ்

கொழுப்புச்சத்துக் குறைந்த பாலில் தயாரிக்கப்பட்ட மோர். இந்துப்பு சேர்த்துப் பருகவும்.

மதிய உணவு

சாதம், கீரை, பருப்பு, கூட்டு, தயிர் என சமச்சீரான உணவாக எடுத்துக் கொள்வது அவசியம்.

பின் மதிய ஸ்நாக்ஸ்

அரை கப் வறுத்த கொண்டைக்கடலை, கால் கப் தக்காளி, வெங்காயம், தனியா சேர்ந்த கலவை.

இரவு உணவு

இரவு உணவு எளிமையானதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏதேனும் ஒரு காய்கறி சூப் ஒரு கப், கொண்டைக்கடலை (அ) பாசிப்பயறு முளைக்கட்டிய சாலட் ஒரு கப், பச்சைக் காய்கறிகள் - வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் தேவைப்பட்டால் எலுமிச்சைச் சாறு பிழிந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த சார்ட்டில் உடலுக்குத் தேவை யான விட்டமின்கள், புரதச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்துமே சமச்சீராகக் கிடைப்பதால், உடல் வலுவாகிறது. தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படுகிறது. சமச்சீர் டயட்டில் உணவைப் போலவே உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். எனவே, எத்தனை கலோரிகள் உடலில் சேர்கின்றன என்பதைக் கணக் கிட்டு அவற்றை எரித்துவிட வேண்டியது மிகவும் அவசியம்.

அடுத்த இதழில் அதிரடி யாக எடையைக் குறைக்கும் ஜி.எம் டயட் பற்றி பார்ப்போம்.

- தொடரும்...