Published:Updated:

பெண் நலம் காப்போம்!

பெண் நலம் காப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் நலம் காப்போம்!

பெண் நலம் காப்போம்!

பெண் நலம் காப்போம்!

10 வயது பிரச்னைகள்:

• கால்சியம் ​​பற்றாக்குறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• இரும்புச்சத்துப் ​​பற்றாக்குறை

• நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

தீர்வு:

• தவறாமல் அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும்

11 -20 வயது பிரச்னைகள்:

• பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்

• சு​கா​தாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்

தீர்வு:

• ஹெ.பி தடுப்பூசி,இரும்புச்சத்து, கால்சியம் அளவைப் பராமரிப்பது பாலியல் விழிப்புஉணர்வு பற்றிய அறிவைப் பெறுவது

21 - 40 வயது பிரச்னைகள்:

• ரத்தசோகை

• ஃபோலிக் அமிலக் குறைபாடு

• பி.சி.ஓ.டி

• பருமன்

தீர்வு:

• கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

• ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது

• தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது

41-60 வயது பிரச்னைகள்:

• மெனோபாஸ் பிரச்னைகள்

• அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்

• எலும்பு அடர்த்திக் குறைவு,

• அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்

• அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள்

• சர்க்கரை நோய்

தீர்வு:

• தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது

• கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள்

• கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

• தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது

60 வயதுக்கு மேல் பிரச்னைகள்:

பெண் நலம் காப்போம்!

• இதய நோய்கள்

• சர்க்கரை நோய்

• கண் நோய்க​ள்​

• எலும்பு அடர்​த்திக்​ குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு

தீர்வு:

• சமச்சீர் உணவு - குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புகள் உள்ள உணவுகள்.

• தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது.

- இளங்கோ கிருஷ்ணன்