பிரீமியம் ஸ்டோரி
நல்லன எல்லாம் தரும் நெல்லி

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:

நார்ச்சத்து-17% கார்போஹைட்ரேட்-3% 
புரதம்-2%
கலோரிகள -2%


* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* மாதவிடாய்ப் பிரச்னைகளிலிருந்து விடுதலை அளிக்கும்

வைட்டமின்கள்:

வைட்டமின் சி-46%
வைட்டமின் ஏ-6%
வைட்டமின் பி6-4% தையாமின்-3%


* கால்சியம் சத்தைச் சீராகக் கிரகிப்பதால் பல், எலும்பு, நகம், முடி முதலியவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

மினரல்ஸ்:

மாங்கனீஸ்-7%
பொட்டாஸியம்-6%
தாமிரம்-4%
பாஸ்பரஸ்-3%


* முடி உதிர்தலைத் தடுக்கிறது. கூந்தலின் கருமைக்கு உதவுகிறது. 

* என்றும் இளமைத் தோற்றத்துக்கு உத்தரவாதம் தரும்.

* சிறுநீர் பிரிதலைத் தூண்டும். நச்சுகளை வெளியேற்றும்.

* கிட்டப்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடு போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்தும்.

* இதயத்தசைகளை வலுவாக்கும்.

- ஜெ.நிவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு