நான் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கிறேன். அடிக்கடி கழுத்துவலி வருகிறது. இதைச் சரி செய்ய வழி இருக்கிறதா?

- ராஜன், மதுரை.

தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தால் கழுத்து, இடுப்பு எலும்புகள் தேய்ந்து போகவும் இதயப் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதைத் தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது என வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல, வேலைசெய்யும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இருக்கையிலிருந்து எழுந்து, ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். வேலைக்கு இடையில் அவ்வப்போது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பதும் பிரச்னையைச் சரிசெய்ய உதவும்.

- முத்தையா, பொது மருத்துவர்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், மிகவும் சோர்வாக உணர்கிறேன். உடலில் அரிப்பு ஏற்படும்போதெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்கிறேன். இது சரியா? உடல் சோர்வைப் போக்குவது எப்படி?

- சந்திரன், விருத்தாசலம்.

காலையில் எழுந்திருக்கும்போது உடல்சோர்வு இருப்பது இயல்பு. இரவில் அதிகநேரம் விழித்திருப்பதுகூடச் சோர்வுக்குக் காரணமாக இருக்கலாம். தேவையான ஓய்வு, சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுங்கள். படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மட்டுமல்லாமல், பணியில் இருக்கும்போதும் உடல்சோர்வு பிரச்னை தொடர்ந்தால், அது சிக்கல். உடனே, மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவும். உடலில் அரிப்பு ஏற்படுவதற்கு, சுய மருத்துவம் தீர்வு தராது. மருத்துவர் பரிந்துரையில்லாமல் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதும் தவறு. இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உணவுப்பழக்கத்தைச் சரி செய்வதன் மூலம், அரிப்புப் பிரச்னையைச் சரிசெய்ய முயலுங்கள். இயற்கையாக ‘ஆன்டிஹிஸ்டமைன்’ (Antihistamine) தன்மை கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். உதாரணமாக, ஆப்பிள், புரோகோலி, வெங்காயம், மஞ்சள் போன்றவை.

- செல்வராஜன், பொது மருத்துவர்.

எனக்கு வயது 45. உடல் உழைப்பு அதிகம். எனக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறுகளும் இல்லை. கடந்த சில மாதங்களாகப் பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. இது என்ன பிரச்னை?

- தேவி, சாத்தூர்.

உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள், பாதத்துக்கேற்ற காலணி அணியாதது போன்றவைதான் பாத எரிச்சலுக்கு முக்கியமான காரணங்கள்.

* உணவில் அளவுக்கு அதிகமாக அசைவ வகைகளைச் சேர்த்துக்கொள்வதால் பாத எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, மீன், பாசிப்பருப்பு போன்றவற்றைச் சாப்பிட்டால், யூரிக் ஆசிட் (Uric Acid) அதிகமாகச் சுரக்கும். இது, பாதத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். யூரிக் அமிலத்தால் பிரச்னை இருப்பவர்கள், ‘டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனும் உடல் வறட்சி பிரச்னையைத் தவிர்த்தால் போதும். தண்ணீர் அதிகம் குடித்தாலே பலருக்கு உடல் வறட்சி பிரச்னை சரியாகிவிடும்.

* காலின் வடிவத்துக்கு ஏற்பக் காலணியின் ஹீல் சரியாக இல்லையென்றால், பாத எரிச்சல் ஏற்படும்.

* சர்க்கரைநோய்க்கான அறிகுறியாகக்கூட இது இருக்கலாம்.

இவை மூன்றில், எதனால் பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறது என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளவும்.

- ஷங்கர், எலும்பியல் மருத்துவர்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.