ஓர் உணவின் சுவையை வைத்துத்தான், அதன் மீதான பசியுணர்வு அதிகரிப்பதாக நாம் நினைக்கிறோம். உண்மையில் ஒவ்வோர் உணவின் சுவைக்கும் பின்னால் ஓர் ஊட்டச்சத்து இருக்கும். அது உடலில் குறையும்போதுதான், அந்தச் சுவை மற்றும் சத்துக்கான தேவை அதிகரித்து, அதன் மீதான தேடல் அதிகரிக்கும். உதாரணமாக, இனிப்பு அதிகம் சாப்பிடத் தோன்றினால் உடலில் கார்பன், குரோமியம் சத்துகளின் தேவை இருக்கிறது என்று பொருள். ஆனால், அளவுக்கதிகமாக ஸ்வீட்ஸ், சாக்லேட்களை உட்கொள்வது ஆபத்தானது. இதற்கு பதிலாக, இந்தச் சத்துகள் நிறைந்த பழங்கள், மீன், முட்டை, நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

எந்தச் சத்துத் தேவைக்கு எந்த மாதிரியான தேடல் ஏற்படும்... அந்தச் சத்துகளைக்கொண்ட வேறு உணவுகள் எவை?

இனிப்புகள்

ஊட்டச்சத்து: குரோமியம், கார்பன், பாஸ்பரஸ், சல்பர், ட்ரிப்டோபன் (Tryptophan).

என்ன சாப்பிடலாம்?

குரோமியம்: புரோக்கோலி, திராட்சை, சீஸ், கோழி இறைச்சி.

கார்பன்: பழங்கள்.

பாஸ்பரஸ், சல்பர்: மீன், முட்டை, கோழி இறைச்சி, நட்ஸ், ஈரல்.

ட்ரிப்டோபன்: சீஸ், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ஈரல், பசலைக்கீரை.

உப்பு நிறைந்த உணவுப் பொருள்

ஊட்டச்சத்து: குளோரைடு.

என்ன சாப்பிடலாம்?

மீன், சுத்திகரிக்கப்படாத கடல் உப்பு (Unrefined Sea Salt).

ஸ்நாக்ஸ் வகைகள்

ஊட்டச்சத்து: கால்சியம்.

என்ன சாப்பிடலாம்?

கடுகு, எள், பருப்பு வகைகள், சீஸ், புரோக்கோலி, கிழங்கு வகைகள்.

காபி

ஊட்டச்சத்து: பாஸ்பரஸ், சல்பர், உப்பு, இரும்புச்சத்து.

என்ன சாப்பிடலாம்?

பாஸ்பரஸ்: கோழி இறைச்சி, ஈரல், மீன், முட்டை, பால் பொருள்கள், நட்ஸ், பருப்பு வகைகள்.

சல்பர்: மஞ்சள் கரு, இஞ்சி, வெங்காயம், புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்.

உப்பு: கடல் உப்பு (Sea salt) ஆப்பிள் சிடர் வினிகர்.

இரும்புச்சத்து: மீன், கோழி இறைச்சி, பச்சைக் காய்கறிகள், கடல்பாசி, நாவல் பழம்.

பிரெட் வகைகள்

ஊட்டச்சத்து: நைட்ரஜன்.

என்ன சாப்பிடலாம்?

மீன், நட்ஸ், பீன்ஸ் வகைகள்.

குளிர்பானங்கள்

ஊட்டச்சத்து: கால்சியம்.

என்ன சாப்பிடலாம்?

கடுகு, எள், கீரை வகைகள், புரோக்கோலி, சீஸ், பருப்பு வகைகள்.

ஜெ.நிவேதா