Published:Updated:

திடீர் உடல் நலக் குறைவு: நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல் நலக் குறைவு: நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல் நலக் குறைவு: நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல் நலக் குறைவு: நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகரும்,மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

79 வயதான சோ நேற்று மாலையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர்.

அங்கு சோவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து அவருக்கு இரவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.