Published:Updated:

எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்? ஒரே ஸ்வைப்பில் தெரிந்து கொள்ளுங்கள்!

Vikatan Correspondent
எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்? ஒரே ஸ்வைப்பில் தெரிந்து கொள்ளுங்கள்!
எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்? ஒரே ஸ்வைப்பில் தெரிந்து கொள்ளுங்கள்!

நாம் தினமும் சாப்பிடும் பல்வேறு பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்ற அறிவுரை உள்ளது. நாம் சாப்பிடும் பால், பயறு, அரிசி இவற்றையெல்லாம் எப்பொழுது சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: கர்சரை வலது பக்கம் நகர்த்தினால் சாப்பிட ஏற்ற நேரத்தையும், இடது பக்கம் நகர்த்தினால் சாப்பிடக்கூடாத நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை

அரிசி

அத்திப்பழம்

வாழைப்பழம்

பால்

வால்நட்

தயிர்

ஆப்பிள்

சீஸ்