லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பல் துலக்குதல்... கவனிக்கவேண்டிய விஷயங்கள்

பல் துலக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
News
பல் துலக்குதல்

வாயின் அளவுக்கேற்ப டூத் பிரஷ்ஷைத் தேர்வு செய்ய வேண்டும்.

'பல் சுத்தம்' சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று. உடலின் நுழைவாயில் `வாய்' என்பார்கள். அந்த நுழைவாயிலில் வரிசைகட்டி நிற்கும் போர் வீரர்களே பற்கள். பற்களைச் சரியாகக் கவனிக்காமல்விட்டால் பற்சொத்தை, ஈறுகளில் வீக்கம், ரத்தம் கசிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வாய் வழியே நோய்க்கிருமிகள் உடலுக்குள் சென்று நோய்த்தொற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. பல் பராமரிப்பு என்பது குழந்தைக்கு முதன்முதலாகப் பல் முளைத்த உடனேயே ஆரம்பித்துவிட வேண்டும். பால்பற்கள்தானே என்று அசட்டையாக இல்லாமல் கவனம் செலுத்த வேண்டும். பற்களின் ஆரோக்கியம் மேம்பட, பல் துலக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன... விளக்குகிறார் பல் மருத்துவர் செந்தில்குமரன்.
பல் துலக்குதல்... கவனிக்கவேண்டிய விஷயங்கள்
பல் துலக்குதல்... கவனிக்கவேண்டிய விஷயங்கள்
பல் துலக்குதல்... கவனிக்கவேண்டிய விஷயங்கள்