Published:Updated:

ஆவி பிடித்தல், மஞ்சள் நீர், மூலிகை சூப்... இயற்கை மருத்துவம் தரும் நோய்த்தொற்று தடுப்பு டிப்ஸ்!

சமையலில் தாளிக்கப் பயன்படுத்துகிற பட்டை, லவங்கம், அன்னாசிப் பூ ஆகியவை ஆன்டி வைரல் தன்மை கொண்டவை. சமையலில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது குடிநீரில் போட்டும் குடிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு