Published:Updated:

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து... பதஞ்சலி அறிவித்துள்ளது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

'பதஞ்சலி' பாபா ராம்தேவ்
'பதஞ்சலி' பாபா ராம்தேவ்

கொரோனாவிலிருந்து 100% குணமடைய ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்திருப்பதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அதை தன் 'பதஞ்சலி' நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தவும் செய்திருக்கிறார், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். "'கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதித்ததில் 100 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், 3 முதல் 7 நாள்களில் 100 சதவிகிதம் குணமடைந்துவிடுவார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதைப் பற்றி அறிந்த ஆயுஷ் அமைச்சகம், உரியப் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் அதனை கொரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய மருந்தின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை வழங்குமாறு பதஞ்சலி நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Patanjali | Vikatan Poll
Patanjali | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு