Published:Updated:

கொரோனாவும் மருத்துவமனைகளும்: ஒரு திடீர் சர்வே - உங்கள் அனுபவத்தை `டிக்' பண்ணுங்க!

ஹெல்த் செக்-அப்
ஹெல்த் செக்-அப்

இதன்மூலம் கிடைக்கும் ரிசல்டை வைத்து, உரிய நிபுணர்களிடம் கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்து சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட காத்திருக்கிறோம்.

ரெகுலர் செக்கப் தொடங்கி அவசர தேவை வரை எதுவாக இருந்தாலும்... சிகிச்சைக்காக மக்கள் தினமும் அலைமோதும் மருத்துவமனைகளைப் பார்த்து சில நாள்கள் ஆகின்றன. உபயம், கொரோனா. இருந்தும் கூட்டம் பிதுங்கும் மார்க்கெட்டுகளிலோ அல்லது பெரிய மளிகை கடைகளிலோ இன்றும் உலா வருகிறோம். இப்படி முரணான போக்கு இருக்கிறதா?

கொரோனா காலத்தில் மருத்துவம்
கொரோனா காலத்தில் மருத்துவம்

அத்தியாவசியமென்றால் மருத்துவமனைக்குச் செல்வதில் தயக்கமே இருக்கக்கூடாது. அப்போது, இதற்கு முன் அநாவசியமாக மருத்துவமனை சென்றோமா? இல்லை, இன்று அத்தியாவசியத்துக்கும் அங்கு செல்ல தயங்குகிறோமா?

'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்பதால், ஹார்ட் கண்டிஷன், டயாபட்டீஸ், ஃப்ராக்ச்சர் என்று முடியாமல் போனாலும், 'அப்புறம் பாத்துக்கலாம், இப்போ வீட்டிலேயே இருந்துடலாம்'-என்று முடிவு செய்துவிட்டோமா எனத் தெரிந்துகொள்ளவே இந்த சர்வே!

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்
இதன்மூலம் கிடைக்கும் ரிசல்டை வைத்து, உரிய நிபுணர்களிடம் கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்து சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட காத்திருக்கிறோம்.
அடுத்த கட்டுரைக்கு