Published:Updated:

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story

Albinism

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்று நோயல்ல! I Albinism I Visual Story

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்று நோயல்ல! I Albinism I Visual Story

Published:Updated:
Albinism
அல்பினிசம்
அல்பினிசம்

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 மரபணு
மரபணு

அல்பினிசம் எனும் வெண்தோல் குறைபாடு ஓர் அரிதான மரபணு குறைபாட்டு நோய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Skin
Skin
Photo by Juan Pablo Serrano Arenas from Pexels

அல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக்கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது.

சூரிய ஒளி
சூரிய ஒளி

இதனால் சூரிய ஒளி மற்றும் பிரகாசமான ஒளியை இவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை.

 பார்வை
பார்வை

கண்ணில் மெலனின் பற்றாக்குறை உள்ளதால் பலருக்கு நிரந்தர பார்வை குறைபாடு உண்டாக வாய்ப்பு உள்ளது.

cancer
cancer

தோலில் அதிக அளவு சூரிய ஒளி படும்போது புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

கோவிட் தொற்று
கோவிட் தொற்று

இது ஒரு தொற்று நோய் அல்ல, இருந்த போதிலும் இவர்களின் தோற்றத்தால் சமூகத்தில் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

அல்பினிசம்
அல்பினிசம்

எனவே, மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பேசும் விழிப்புணர்வு தினமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story
pixabay

உடல் நிறங்கள் அல்ல, உள்ளத்தின் நிறங்களே மனிதனை வேற்றுமைப்படுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism