Published:Updated:

பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருகிறதே?! மக்கள் கருத்து? #VikatanPollResults

கொரோனா
கொரோனா

பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

2020 முடியப்போகிறது. தடுப்பூசிகள் எப்படியும் வந்துவிடும், கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று உலக நாடுகள் யோசித்துக் கொண்டிருக்கையில் தற்போது பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்குப் பெரிய வீரியமில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் இதன் வேகமாகப் பரவும் தன்மை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறுகிய காலத்தில் இது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு